அய்யோ நல்லா வச்சி செய்றப்பா.......
ஷிவானி காஜல் சங்கவி இன்னும் எத்தனை பொண்ணுங்க உன்னை தேடி வரப்போறாங்களோ.......
டிசைன்ஸ் பார்த்தாச்சு........ வேணும்னா ஓகே சொல்லு னு சொல்லிட்டு இந்த புள்ளை ஊரை பார்த்து வரவேண்டியது தானே...... என்ன பெரிய பிசினஸ்......
கண்ணு முன்னாடி நின்னுகிட்டு கண்ணில் விரலை விட்டு ஆட்டுறான்...... ரொம்பத்தான்...... இவனையெல்லாம் அவனா வரட்டும்னு விடணும்......