Saveetha Murugesan's Viswakarma 28

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:. காஞ்சனாக்கு ஏற்கனவே ஒரு பிரதர் இருக்கறதாலே, விஜய்யை பிரதரா நினைக்க முடியாதுன்னு காஞ்ச்சு சொல்லிடுச்சு ,விஜய் உனக்கு இந்த
அவமானம் தேவையா:p:p.

மித்ரனை பிடிச்சுருக்குன்னு சொன்னது போன வாரம், இந்த வாரம் சங்கவிக்கு விஜய்ய பிடிச்சிருக்கு, என்னம்மா இப்படி நெனச்சு நெனச்சு சொல்லுறியேமா:D:D.
விஷ்வா, காஞ்சனாவையும்,விஜய், சங்கவியையும் வச்சு செய்யறாங்க:giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top