Saveetha Murugesan's Viswakarma 28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
விஸ்(வகர்மா)வாமித்ரன் விஜய் இரண்டு பேரும் காஞ்சனா சங்கவி இரண்டு பேரையும் நல்லா வைச்சு செய்யுறாங்க
அடேய் விஷ்வா
ஆசை காஞ்ச்சு பொஞ்சாதியை இப்படி அழ வைக்கலாமா?
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love:...

அந்த விஷ்வா தலையில் நங்..நங்...ன்னு நிறைய கொட்டு வை காஞ்சு... அப்புறம் நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவான். ..:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ நல்லா வச்சி செய்றப்பா.......
ஷிவானி காஜல் சங்கவி இன்னும் எத்தனை பொண்ணுங்க உன்னை தேடி வரப்போறாங்களோ.......

டிசைன்ஸ் பார்த்தாச்சு........ வேணும்னா ஓகே சொல்லு னு சொல்லிட்டு இந்த புள்ளை ஊரை பார்த்து வரவேண்டியது தானே...... என்ன பெரிய பிசினஸ்......
கண்ணு முன்னாடி நின்னுகிட்டு கண்ணில் விரலை விட்டு ஆட்டுறான்...... ரொம்பத்தான்...... இவனையெல்லாம் அவனா வரட்டும்னு விடணும்......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உன்னை தவிக்க விட்டவனை காஞ்சனா, நீயும் தவிக்க விடும்மா... அப்பதான் விஷ்வாவுக்கு மண்டயில உறைக்கும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top