banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
வாயை வைச்சுக்கிட்டு, சும்மா
இருக்க வேண்டியதுதானே,
ராகவ் பிரசாத் டியர்?
ஜெயக்னாவிடம், வாங்கின
அறை போதாது-ன்னு,
அம்மாவிடமும் ஒன்றா?
ஹா... ஹா... ஹா...........
ஒருத்தி, லாட்ஜ்ஜுக்கு வந்தால்
கெட்ட பெண்ணா,
ராகவ் பிரசாத் தம்பி?
வாயை வைச்சுக்கிட்டு, சும்மா
இருக்க வேண்டியதுதானே,
ராகவ் பிரசாத் டியர்?
ஜெயக்னாவிடம், வாங்கின
அறை போதாது-ன்னு,
அம்மாவிடமும் ஒன்றா?
ஹா... ஹா... ஹா...........
ஒருத்தி, லாட்ஜ்ஜுக்கு வந்தால்
கெட்ட பெண்ணா,
ராகவ் பிரசாத் தம்பி?