Saththamindri Muththamidu 16

Advertisement

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis..
ரொம்ப வருத்தமா இருக்கு துளசிய நினைச்சா..
ஆனால் கணவனிடம் மனம் விட்டு பேசனும்ல..
அவன் முந்தைய பதிவில் கேட்டது
இப்பவும் இவ்ளோ பேசுறான்..
எதிர்த்து தன் கருத்தைக் கூட சொல்ல முடியாதா...????
உடனே வாழ்வே வேண்டாம்னு தான் நினைக்கத் தோணுமா...
எனக்கு புரியல..
ஏன் இப்படி பரிதாபமா நடந்து வரனும்..
வேறு வழியில்லையா வருவதற்கு..
எல்லாருக்கும் எல்லாம் முடியாதுதான்..
இப்படி சூழ்நிலையில் தவறான முடிவு எடுத்து முடிந்துபோன குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறது..
உங்கள் எழுத்தில் கூடுதலா பாசிடிவ் இருக்கும்..
இங்க அது மிஸ் பண்ற உணர்வு..
மாறுபாடா எழுத முயற்சி செய்றீங்க...
நன்றி சிஸ்.
அவ தான் பேச வரா இல்லை ....அவளை பேச விடாம மேல மேல குற்றம் சாட்டுனா எப்படி....13 வருஷம் பாராமுகம் காட்டினவன் மூணு நாளில் துளசி கிட்ட இருந்து எல்லாமே எதிர் பார்த்தா எப்படி.....இத்தனை பேரு சுத்தி இருக்கும் போது ....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
திரு நீ பண்றது சரியே இல்ல.... பாவம் துளசி... நீ நடந்துக்கறதுல பாவம் புள்ள தவுச்சு கிடக்கு.... இதுக்கு தீர்வு நீ தான் பேசி சரி செய்யனும்.... அத விட்டு மறுபடி மறுபடி அவளையே குத்தம் சொல்லிட்டே இருக்கியே..... ராதா புள்ள .... நீ தான் கரெக்ட்... உன் வழியில போனா எல்லாமே சரி பண்ணிடலாம்....
 

Sainandhu

Well-Known Member
வாவ் வாவ் MM...........SM மேட்சில் இப்படி பெண்கள் அணி சிக்ஸ்ரா அடிச்சீ காவுகிறாங்களே MM நான் டான்ஸ் ஆடினேன் முதல் பார்ட் படிச்சுக்கிட்டு இருக்கும் போது ஆனா......................
இரண்டாவது படிக்கச் ஆரம்பித்தவுடன் கொதி நிலைக்கு போயிட்டேன் பெருமூச்சுதான் வந்தது
அந்த 2 பிள்ளைகள் எவ்வ்ளவு நல்ல வளர்ந்து இருக்காங்க பாருங்க சூழ்நிலையை புரிந்து கொண்டு அனுசரித்து பேசும் விதம் ( பிரசன்னா மீரா)
போடா டேய் போடா எப்படி தன்மையா நடந்துக்கணும்னு அவங்க கிட்ட போயி படிச்சிட்டு வாடா
இந்த அகிலும் மேகமும் சரியாவே வளர்களை பசங்களை காசு திமிரா புரியலை
உன் பொண்ணு உன்ன மாதிரியே வச்சு செய்றா பாரு அப்பகூட திருந்தாதே எப்படி குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று விளக்கெண்ணெய் மாதிரியே இரு நீ பேசினது மாதிரிதான் உன் பெண் பேசறா நடக்கிறா
பின்ன எல்லோர் முன்னாடியும் அவங்க அம்மாவை திட்டினதுதான் புரியும் சின்ன பொண்ணுக்கு ஏன் எதுக்குன்னு என்றெல்லாம் புரிய இன்னும் கொஞ்சநாள் ஆகும்
இவனை மாதிரி பெண் இருக்க அவளை திட்டுறான் 13 வருடம் நீ வேணும்னா என்ன நடந்தது பார்க்காம இருக்கலாம் ஆனா பெண் பார்த்து கொண்டுதானே இருந்தது அம்மா மேல் காண்பிக்கப்படும் உதாசீனத்தை ......
அவளை வாயடைக்க வச்சிட்டு பேசு பேசுனு சொன்னா என்னத்தை பேசுவா எதனு சொல்லுவா கிட்டவும் வரவிடாமல் முகத்தை திருப்பி கொண்டு போகிறாய்
சுயபச்சாதாபம் உனக்கு மட்டும்தான் சொந்தமா................
MM ஐயோ அடப்பாவி போடாடாடாடா இவ்வளவு போட வைக்கணும்னு பிளான் பண்ணிட்டீங்களே இந்த சம்மர்ல இப்படி உஷ்ணத்தை ஏத்தறிங்களே

“வலிக்குது, ஆனால் இதனால் இல்லை “
என்று சொல்லும் சின்ன பெண்ணிற்கு
புரிகிறது அம்மாவின் வலி.....
அம்மாவின் வலியை ,தன் வலியாக உணருகிறாள்...
அம்மாவே உலகம் என்று இருக்கும் பெண்...
இவர்களை எல்லாம் விட்டு சென்றால்
அம்மா நல்லா இருப்பாங்க என்ற அளவில் யோசிக்கிறாள்..
அப்படி நினைக்கும் அளவிற்கு கொண்டு விட்டது யார். பொறுப்பு...?
மொத்த குடும்பமே தான்..
அம்மா,பெண் பாசப்பிணைப்பு.....
வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு ....


அவனுக்கு சுய பச்சாதாபம், இல்லை..,.
சுய குற்ற உணர்ச்சி....
அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்
ஈசியாக அவளை நோக்கி கை நீட்டுகிறான்...
மற்றவர்களை நோக்கி கை நீட்டி குற்றம் சொல்வதுதான்
நமக்குத்தான் கை வந்த கலையாச்சே....
அப்படி என்னத்தை தான்பா உணர்ந்த அவளை....?


அவள் தனியே நடந்து வருவதை...
படிக்கும் போது அவளது ஆதரவற்ற
நிலையை நினைத்து மனது கனத்து விட்டது..


எல்லோரையும் அனுசரித்து நடக்கிறாள்....
ஆனால் அவளின் ஞாபகம் யாருக்கும், வரவில்லை...
இதுதான் வாழ்வின் நிதர்சனம்.....
it will happen to all...
 
Last edited:

Suvitha

Well-Known Member
ரொம்ப...ரொம்ப அருமையான பதிவு சகோதரி. அப்படியே ஒரு குடும்ப சூழலை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
 

Joher

Well-Known Member
வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்கன்னு சொன்னதுக்கு, என்ன பேசுற நீன்னு கேட்டவன் இந்த திரு ....போன் பண்ணி கேட்டுட்டாலும்...... :rolleyes::rolleyes:

அவன் அப்படிதான்ன்னு தெரியும்........
விட்டுட்டு போகமாட்டேன்னு சொல்லி எதுவுமே பண்ணல..........
இவளா அடி எடுத்தால் தான் நடக்கும்...........
எந்த step-மே எடுக்காமல் அழுவதும் செத்துப்போகலாமான்னு நினைப்பதும் தான் நடக்குது......

எல்லாவற்றிக்கும் அவன் கிட்ட துளசியா போகணும்னு எதிர்பார்க்கிறான்........ பொண்ணுக்கு எல்லாமே தெரியுது.......... அப்பா அம்மாவை ரொம்ப படுத்துறாருன்னு தெரியுது........ ஏன் அவள் வாய்ப்பூட்டை திறக்காமலே இருக்கிறாள்???????

அம்மா அப்பா தம்பி தங்கை எல்லோருக்கும் இப்போ தெரிய வச்சாச்சு........ அவர்களுக்கெல்லாம் துளசியின் வாழ்க்கை பார்த்து எவ்வளவு கஷ்டமா இருக்கும்........... எஜமான விசுவாசத்திற்காக என் பிள்ளையின் வாழ்வை அடகு வச்சிட்டோமேன்னு.........

பேய்க்கு வாழ்க்கை பட்டாச்சு........... இந்த பேயே தான் வேணுமாம்......... கோபம் வந்தால் என்ன?????? பக்கத்தில் போய் படுத்திருக்கலாமே....... ரூமுக்குள்ளும் அடங்கி ஒடுங்கி இருந்தால் எப்படி..........
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top