Saththamindri Muththamidu 16

Advertisement

Joher

Well-Known Member
என்ன வாழ்க்கை என்னது.......

அம்மா அப்பாவிற்கும் நல்லவனாக முடியவில்லை....
காதலித்த பெண்ணுக்கும் இல்லை........
கட்டிய மனைவிக்கும் இல்லை........
மகளுக்கும் இல்லை........

இதுவரை தான் திருவுக்கு புரியுது....... ஏன்னு யோசித்தால் துளசிதான் காரணமாகிறாள்.......

என்ன வாழ்க்கை என்னது என்று நினைப்பவன் அதற்க்கு காரணம் தானேன்னு உணரவே இல்லை........ இவனை விட்டு துளசி தான் ஓடணும்.........

ஆனால் அப்பாவை விட்டுட்டு அம்மா எங்கேயும் போகமாட்டேன்னு சொல்லுறாள்.......
அப்புறம் செத்துப்போகலாமான்னு வேற நினைக்கிறாள்......

ரெண்டு பேருக்குமே சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய முரண்பாடு..........
 

Joher

Well-Known Member
உரிமை இருக்கிற இடத்தில தான் எப்பவுமே கோபப்படவும் முடியும் சண்டை போடவும் முடியும். திரு அந்த angle ல தான் வர்றான்.

yes......... தனிமையிலும் அவனிடம் மனதை திறக்க மாட்டேன்னு இருந்தால் எப்படி......

இப்போதைக்கு அவனோட ஒரே எண்ணம் துளசியா திருகிட்ட வரணும் எல்லாவற்றுக்குமே......
 

Joher

Well-Known Member
எதுக்கு அவருக்கு பணம் கொடுத்தே...... என் வீட்டுக்காரன்னு தானே......... அப்போ ஏன் எங்கிட்ட சொல்லலை......
எனக்கு என்ன தெரியும்....... உனக்கு தெரியாமல் பணம் வாங்குவார்ன்னு........

so உனக்கு தெரியுது திரு........ husband wife-க்குள் யார் எது பண்ணினாலும் அடுத்தவருக்கு தெரிந்து தான் பண்ணுவாங்கன்னு.........

உன்னோட வீட்டை யோசி.......... ஏதாவது ஒரு விஷயம்??????
இது உனக்கு applicable இல்லையா???????
 
Last edited:

Joher

Well-Known Member
படிக்கிறப்போ புரியுறது ஒன்னு தான்.......

துளசி வாழ வந்த வீட்டில் சம்பளமில்லாத நம்பிக்கையான பொறுப்பான வேலைக்காரி........

வீட்டுக்காரனுக்கு அவனோட பொண்டாட்டியின் நிலைமை இத்தனை வருஷமா தெரியலையா?????
இல்லை அவனுக்கு மரியாதைன்னு ஒன்னு இதுவரை இருந்ததே இல்லையா..........

இப்போ புதுசா உன் மரியாதை தான் பார்க்கிறதில்லை......... என் மரியாதை கூடவா?????

போடா........... வாழ வந்த பொண்டாட்டியை வச்சி ஒழுங்கா வாழ துப்பில்லை........
மரியாதையும் மரியாதை..........
 

Joher

Well-Known Member
துளசியின் தவறு.........

அத்தை இன்னைக்கு இங்கேயே நான் படுத்துகிறேன்....... மீனாட்சி என்னை தேடுவா....... இங்கே கொஞ்சம் தள்ளி பெட் போட்டு படுத்துகிறேன்...........

நீ இனிமே எனக்கு சாப்பாடே போடக்கூடாது........ என்னவோ என்னை கல்யாணம் பண்ணினதே அதுக்கு தான்ற மாதிரி நீ அதை செஞ்சுட்டே இருக்க வேண்டாம்........

அவளுக்கு பொண்ணு முக்கியம்........
அவனுக்கு பொண்டாட்டிக்கு நான் முக்கியம் இல்லை......

உன்னை சொல்லி குற்றமில்லை..... என்னை சொல்லி குற்றமில்லை........
காலம் செய்த கோலமடிகடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி......

அதான் ரெண்டு பேரையும் இணைத்தது.........
 

Suvitha

Well-Known Member
வீட்டிற்கு ஒரு துளசியும் ,ராதாவும் இருந்தால் போதும் எந்த சூழ்நிலையிலும் தங்களது குடும்பம் எனும் அழகிய கூடு கலையாமல் பாதுகாத்து விடுவார்கள்.
 

Joher

Well-Known Member
வீட்டிற்கு ஒரு துளசியும் ராதாவும் இருந்தால் போதும் எந்த சூழ்நிலையிலும் தங்களது குடும்பம் எனும் அழகிய கூடு கலையாமல் பாதுகாத்து விடுவார்கள்.

குடும்பம்??????
அதான் கணவன் மனைவி புள்ளை உறவே பிச்சிகிட்டு இருக்குது.......

முதுகெலும்பில்லாத துளசி மாதிரி நிலை அந்தோ பரிதாபம்.........
 
Last edited:

Suvitha

Well-Known Member
ராதான்னு போடுறதுக்கு பதிலாக மீனாட்சின்னு type பண்ணி விட்டேன்பா. sorry.நான் edit
பண்ணுறதுக்கு முன்னர் நீங்க quote பண்ணிடீங்கJo
 

Joher

Well-Known Member
ராதான்னு போடுறதுக்கு பதிலாக மீனாட்சின்னு type பண்ணி விட்டேன்பா. sorry.நான் edit
பண்ணுறதுக்கு முன்னர் நீங்க quote பண்ணிடீங்கJo

its ok.........

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை........

ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லைனு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top