Saththamindri Muththamidu 16

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்போ கூட landlineல இருந்து ஒரு போன் பண்ணி திருவை கூப்பிட்டிருக்கலாமே.....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு அவனை தேடும் போது தான் அவனின் முக்கியத்துவத்தை உணருவான்......
துளசி நான் எங்கேயும் போடமாட்டேன்னு வாய் பேசினால் போதாது......
ஒவ்வொரு விஷயத்துக்கும் disturb பண்ணனும்......
உன் சேவை என் தேவை ன்னு புரிய வைக்கணும்...
 

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 16 1

Saththamindri Muththamidu 16 2


Thank you very much for the wonderful support and encouragement friends.
வாவ் வாவ் MM...........SM மேட்சில் இப்படி பெண்கள் அணி சிக்ஸ்ரா அடிச்சீ காவுகிறாங்களே MM நான் டான்ஸ் ஆடினேன் முதல் பார்ட் படிச்சுக்கிட்டு இருக்கும் போது ஆனா......................
இரண்டாவது படிக்கச் ஆரம்பித்தவுடன் கொதி நிலைக்கு போயிட்டேன் பெருமூச்சுதான் வந்தது
அந்த 2 பிள்ளைகள் எவ்வ்ளவு நல்ல வளர்ந்து இருக்காங்க பாருங்க சூழ்நிலையை புரிந்து கொண்டு அனுசரித்து பேசும் விதம் ( பிரசன்னா மீரா)
போடா டேய் போடா எப்படி தன்மையா நடந்துக்கணும்னு அவங்க கிட்ட போயி படிச்சிட்டு வாடா
இந்த அகிலும் மேகமும் சரியாவே வளர்களை பசங்களை காசு திமிரா புரியலை
உன் பொண்ணு உன்ன மாதிரியே வச்சு செய்றா பாரு அப்பகூட திருந்தாதே எப்படி குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று விளக்கெண்ணெய் மாதிரியே இரு நீ பேசினது மாதிரிதான் உன் பெண் பேசறா நடக்கிறா
பின்ன எல்லோர் முன்னாடியும் அவங்க அம்மாவை திட்டினதுதான் புரியும் சின்ன பொண்ணுக்கு ஏன் எதுக்குன்னு என்றெல்லாம் புரிய இன்னும் கொஞ்சநாள் ஆகும்
இவனை மாதிரி பெண் இருக்க அவளை திட்டுறான் 13 வருடம் நீ வேணும்னா என்ன நடந்தது பார்க்காம இருக்கலாம் ஆனா பெண் பார்த்து கொண்டுதானே இருந்தது அம்மா மேல் காண்பிக்கப்படும் உதாசீனத்தை ......
அவளை வாயடைக்க வச்சிட்டு பேசு பேசுனு சொன்னா என்னத்தை பேசுவா எதனு சொல்லுவா கிட்டவும் வரவிடாமல் முகத்தை திருப்பி கொண்டு போகிறாய்
சுயபச்சாதாபம் உனக்கு மட்டும்தான் சொந்தமா................
MM ஐயோ அடப்பாவி போடாடாடாடா இவ்வளவு போட வைக்கணும்னு பிளான் பண்ணிட்டீங்களே இந்த சம்மர்ல இப்படி உஷ்ணத்தை ஏத்தறிங்களே
 
Last edited:

malar02

Well-Known Member
துளசியும் மீனா இருவரும் இத்தனை வருடம் தனியாக உள்ள உலகில் திரு தன் இடத்தை மகள் மற்றும் மனைவி மனதில் இடம் பெறாமல் தள்ளி இருந்து விட்டு, இப்ப மீனா சொல் கேட்டு துளசி மேல் பழி போடுவது மிகவும் தவறு....
ரொம்ப சரியாய் சொல்லி இருக்கீங்க இவன பங்களிப்பை வெளிப்படையா காண்பிக்காமல் இருந்துவிட்டு இப்ப இப்படி
 

emilypeter

Well-Known Member
Thiru nee Thulasia rompa paduthara.unvarisa sumakkum un manaive engindra enname illa, malli thiruvukku attack varavechruntha pothuma irunthathu. Meenachikku thiruvin pidivatha kunam kidaithirukkum pola eppaithan thulasi iruvaraium samalippalo? Mallimakkuthan velicham
 

aravin22

Well-Known Member
Hi mam

விசேசம் முடித்து வந்தவுடன் துளசியிடம் திரு நீ ஏன் என்னை தொலைபேசியில் கூப்பிடலை என்று கேட்டால் நான் வந்து மூஞ்சியிலேயே குத்துவன் திருவை,பேசாமா ஊமை கோட்டான் மாதிரி இருந்துவிட்டு இப்போது துளசியை பேசிப்பேசியே கொல்கின்றார்,குழந்தை இவ்வளவு நாளும் வீட்டில் தன் தாயின் நிலை பார்த்து வளர்ந்தபடியால்,தாயிற்கு ஏதோ பிரச்சனை என்றவுடன் அப்படி கேட்டுவிட்டது ,அதற்கு இப்போ என்ன,ஏன் அதற்கு துளசி சொன்ன பதிலையும் கேட்டிருக்க வேண்டியதுதானே,இதற்கு முன் துளசியை விலக்கி நடந்த மாதிரித்தானே பெத்த பெண்கிட்டயும் திரு நடந்திருந்தார் ,தாய் எப்போதும் தன்னை கவனிப்பதால் குழந்தை தாயிற்கு முதலிடம் கொடுத்தது தப்பா,என்னவோ இவர்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு மண்டை காயுது,திரு திருந்துவதாய் காணோம்,பேசத்தொடங்கியதிலிருந்து துளசியை திட்டமால் கோப்ப்படமல் திருவிற்கு உணவு உள்ளே இறங்கவில்லைப்போல,அதனால் அப்படி நடக்கின்றாரோ தெரியவில்லை.

நன்றி
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
ரொம்ப வருத்தமா இருக்கு துளசிய நினைச்சா..
ஆனால் கணவனிடம் மனம் விட்டு பேசனும்ல..
அவன் முந்தைய பதிவில் கேட்டது
இப்பவும் இவ்ளோ பேசுறான்..
எதிர்த்து தன் கருத்தைக் கூட சொல்ல முடியாதா...????
உடனே வாழ்வே வேண்டாம்னு தான் நினைக்கத் தோணுமா...
எனக்கு புரியல..
ஏன் இப்படி பரிதாபமா நடந்து வரனும்..
வேறு வழியில்லையா வருவதற்கு..
எல்லாருக்கும் எல்லாம் முடியாதுதான்..
இப்படி சூழ்நிலையில் தவறான முடிவு எடுத்து முடிந்துபோன குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறது..
உங்கள் எழுத்தில் கூடுதலா பாசிடிவ் இருக்கும்..
இங்க அது மிஸ் பண்ற உணர்வு..
மாறுபாடா எழுத முயற்சி செய்றீங்க...
நன்றி சிஸ்.
 

Sundaramuma

Well-Known Member
இப்போ கூட landlineல இருந்து ஒரு போன் பண்ணி திருவை கூப்பிட்டிருக்கலாமே.....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு அவனை தேடும் போது தான் அவனின் முக்கியத்துவத்தை உணருவான்......
துளசி நான் எங்கேயும் போடமாட்டேன்னு வாய் பேசினால் போதாது......
ஒவ்வொரு விஷயத்துக்கும் disturb பண்ணனும்......
வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்கன்னு சொன்னதுக்கு, என்ன பேசுற நீன்னு கேட்டவன் இந்த திரு ....போன் பண்ணி கேட்டுட்டாலும்...... :rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top