Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

malar02

Well-Known Member
குட்டி 16 அடி என்றால் அம்மா,நான் மட்டும் குறைந்தவளா
என்று 8 அடி.....பாயும் பெண்புலிகள்....
வார்த்தைகளின் பிரயோகத்தில் அவர்களின் ஆவேசம்
தெளிவாக தங்கு தடையின்றி ஒரு அருவியின்
வேகத்தோடு வெளிப்படுகிறது......
போற போக்கில் , அவனை விரும்புகிறேன்
என்கிற atom bomb அதிர்ச்சியையும்
படி கேஷூவலாக சொல்லி செல்கிறாள் ...:)

Very powerful....words.....Malli...you too...:)

நிலைமைகள்அவனின் கை மீறி போன நிலையில்,
கிருஷ்ணாவின் மீது கோபம் கொள்ளாமல் ,
அவனின் இயலாமையை புரிந்து கொள்கிறார்கள்
ரத்னாவும்,காவ்யாவும்.....


மேலும் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்
தனது குடும்பத்தை அவர்களிடமிருந்து தள்ளி வைக்க
எடுத்த அவன் முடிவு எதிர்பாராத ஒன்று...
It is ironical too.
wise Krishna.....:cool:


பிரிவு இப்ப........சந்திப்பு எப்ப....மல்லி.......?????
Cute-smile-emoticon-icons-vectors-set-07.jpg
 

malar02

Well-Known Member

Book is not out yet friends, this is wrapper only.​
It will take another one week.​
:)

:)Tu MM
இதுவரை ஓடிக்கிடந்தயும் பிய்த்து எறிஞ்சாச்சி....... இனி மண்ணில் வீழ்ந்த மீசை ஒட்டுமொ .....

வேகத்தில் பிச்சி எறிந்துவிட்டாய் ,எறிந்ததை நினைத்து எரியாமல் இருக்கமுடியுமா புழுக்கமற்று .......
சில உறவுகள் இப்படித்தான் மன வக்கிரங்களை, வரி போல் போட்டு கொடுக்கும்....
சில தேன் தடவி கொடுக்கும்.......
 

banumathi jayaraman

Well-Known Member
:)பயந்து ஓடுற ....போடா ....போடா ..போ:mad:
உன் சாபப்படியே பொண்ணு வரட்டும்....:p
மனச மாத்திக்காத :cool:
ஹய்யோ, வேண்டாம்ப்பா,
பொன்ஸ் டியர்
நம்ம கிருஷ்ணகுமார்,
ரொம்பவே பாவம்ப்பா,
பொன்ஸ் செல்லம்
 

MythiliManivannan

Well-Known Member
நமக்கு ஹீரோ யாருனே சந்தேகம் வந்துடுச்சு.....:(
ஆமா உமா.... ரொம்பவே சந்தேகம். இதுல இவ வேற இப்படிப்பட்ட குடும்பத்துப் பையனை நிச்சயமாய் கல்யாணம் பண்ண விருப்பம் இருக்குன்னுகூட சொல்லமாட்டேன்னு சொல்றா......அதனால கிருஷ், இனி அவளை நோக்கி முன்னேறுவதற்கு அவளே முட்டுக்கட்டை போட்டுட்டா..... ம்ம்ம் பார்க்கலாம் உமா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top