Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

Joher

Well-Known Member
காதல் எவ்வளவு படுத்தும்னு சொல்லும் பாடல்


காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை


கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
 

fathima.ar

Well-Known Member
காதல் எவ்வளவு படுத்தும்னு சொல்லும் பாடல்


காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை


கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை


Ithu sweet annoyance jo...
Malli love stories la Vara torture ellam Vera level
 

banumathi jayaraman

Well-Known Member
காதல் எவ்வளவு படுத்தும்னு சொல்லும் பாடல்


காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை


கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
ஹா... ஹா... ஹா...............
ஆரம்பிச்சுட்டாங்கையா,
ஆரம்பிச்சுட்டாங்கையா
சூப்பர்ப் and பொருத்தமான
பாடல், Joher டியர்
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....krish paavam ipdi oru situationla kavi than manasa solluvanu expect pannala....saabam vera koduthuta....krish enai nenaikira mathiri illa enaku kalyanam panra alavuku pidichrukunu solra...krish manasulaum ipathan athu thona aarambichathu athukula ithu nadakkathunu pirinjachu.....rendu perum pinnala epdi seruvanga eagerly waiting mam....
 

sindu

Well-Known Member
A rocking Malli style epi
enjoyed it
பாவம் ரத்னா அம்மா
எவ்வ்ளோ தான் தாங்குவாங்க
அதான் பொங்கிட்டாங்க கடைசியில்
காவ்யா and கிருஷ்ணா நேசிக்கிறாங்க என்று தெரிந்தாலும்
எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் ரத்னா
காவ்யா ஒரே கேள்வியில் எல்லார் தலையிலும் நாங் என்று கொட்டி விட்டாள்
sasiyin திமிர் எப்போ அடங்கும்
தன மகள் வாழ்வை பார்த்தா ??
இந்த பிரிவு இன்னும் எவ்வ்ளோ நாள் ??
 
Last edited:

Adhirith

Well-Known Member
A rocking Malli style epi
enjoyed it
பாவம் ரத்னா அம்மா
எவ்வ்ளோ தான் தாங்குவாங்க
அதான் பொங்கிட்டாங்க கடைசியில்
காவ்யா and கிருஷ்ணா நேசிக்கிறாங்க என்று தெரிந்தாலும்
எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் ரத்னா
காவ்யா ஒரே கேள்வியில் எல்லார் தலையிலும் நாங் என்று கொட்டி விட்டாள்
ரத்னாவின் திமிர் எப்போ அடங்கும்
தன மகள் வாழ்வை பார்த்தா ??
இந்த பிரிவு இன்னும் எவ்வ்ளோ நாள் ??

ரத்னா ,நீங்க நல் ல இருக்க மாட் டீங்க ,என்று
சொல்லு வேண்டிய அவசியமில்லை...
ஏனென்றால்,உங்களின் கீழ்தரமான புத்தி
உங்களை நல்லா இருக்க விடாது என்று
சொல்லி செல்கிறார்......

தங்கள் செல்வாக்கு,செல்வம் இவைற்றை
இழக்கும் நிலை வந்தால் சசிகலாவின்
ஆணவம் அடங்குமோ.......???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top