யாரிடமும் சண்டைக்கோழி தான்...
யாரிடமும் சண்டைக்கோழி தான்...
எனக்கும் அது தான் மண்டை குடைச்சலா இருக்கு ....கொஞ்ச நாளாதான் கிருஷ்ணாவுக்கு பிடித்தம், அன்பா ,
சிறு வயதில் இருந்தே இல்லையா...
அதற்கு காரணமே காவ்யா சொல்றானே..
ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியலையே...
அதான் எனக்கும் புரியலை.....காதல் இல்லை ஈர்ப்பு மட்டும் தான் ....ஓ.. இப்ப தான் காதல் வயப்படுறானா..
இத்தனை நாள் உரிமையா பார்த்து கொண்டது?..
பாசத்தினாலா...
அருமை பாத்திமாவிடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
Flash Back edukku ...SasiNews reader ah super epdiyum antha job kavya ku pidikuma...
IPa than kannum kannum nokia va
Niraya twist and flash back irukum polaye
semma darluas alwizவிடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..
தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...
காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..
தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..
காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.
விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??