Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

Adhirith

Well-Known Member
ஹா ஹா MM ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல;)
எப்பவும் ஒரே மாதிரியா இதோ டொண்ட்டொய்ங்.......:p
இப்ப என்ன பண்ணுவிங்க..... இப்ப என்ன பண்ணுவிங்கனு...... டிவிஸ்ட் வச்சு ஏமாத்தறீங்களா:confused:
ம்ம்..... ஷேம் ஷேம் பப்பி ஷேம் னு ஹீரோயினை சொல்லவைக்கலாம் பிளான்:p
ஏன் பப்பி ஸ்டைல்ல ஒரு ஹீரோயின் இருக்க கூடாதா.....
எப்பவும் அறிவுஜீவியா அழுத்தமாத்தான் இருக்கணுமா......
அம்மா திட்றங்கனு அழுதாலும்..... கோபத்தை மட்டும்விட்டல டிரேட் மார்க் போகலேயே........குழந்தை தனமாய் பேசினாலும் ஹோட்டலில் தன்மானம் தலை தூக்குதே .....;)
ரத்னம்மா தாயுள்ளம் புள்ள முன்னேற மந்திரிச்சும் விடுவாங்க வழிந்த வேர்வையை தன் முந்தானையால் விசிறி துடைத்துவிடுவாங்க
அக்காவை நேசிக்கும் தம்பிகள்
கிருஷ்ணா ஆபத்து பாந்தவா:p அடி தொண்டனாய் இருக்க முடிவு எடுத்துட்ட பிறகு:) வாக்கு சுத்தமென்ன ....வழிமொழியலென்ன:oops::cool:

நீங்களும், அடுக்கு மொழியில் சொல்லிட்டீங்க......:):)
 

malar02

Well-Known Member
ரத்னா அம்மா தனி ஆளா குடும்பத்தை காப்பாத்தி இருக்கிறார் ..twins- வருவதற்கு முன்பே விதவை ....
இவ்வ்ளோ நாள் கஷ்டத்திலும் வீட்டில் கை வைக்காம குழந்தைகளை படிக்க வைத்து காப்பாத்தி இருக்கிறார் (வீட்டில் இருந்து தன்னால் முடிந்த வேலை செய்கிறார் )
காவ்யா படிப்பிலும் சுட்டி இல்லை .... வேலை செய்தாலும் ஈடுபாடு இல்லை ....
அவள் தம்பிகளுக்கு அவள் மேல் மிகுந்த பாசம் .... அவங்களுக்கு உள்ள பொறுப்பு இவளுக்குயில்லை என ரத்னாம்மா கோபப்படுவது நியாயமே
காவ்யா ஏன் இப்படி இருக்கிறாள் ... இதுக்கு பின்னாடி ஏதாவது FB- இருக்கா???
எப்பவும் அடங்காத பையன்கள் வீட்டை பொறுப்பா பார்த்துக்கொள்ளும் மூத்த மகள் (அவள் ஒரு தொடர்கதை heroine மாதிரி ) நிறைய படிச்சாச்சு... இங்க something different... இப்படியே தான் கதை முழுவதும் வருவாளா இல்லை மாறுவாளா ???
காவ்யா ரேணுகா கல்யாணத்துக்கு போவாளா??? waiting
ஏன் இப்படி இருக்கிறாள்???? இது தான் ஹைலைட்டா கதைக்கு;)
போவாள் தான் இருக்கும்..... காரணம் தான் நிறைய தோன்றுகிறது:D:D
 

sindu

Well-Known Member
பொறுப்பா இருக்காளா இல்லையா அது வேற விஷயம்...
ஆனால் ,இந்த மூன்று பசங்களும் அவள்
மீது காட்டும் அக்கறை,அவளுக்கு பரிந்து பேசுவது...
அதெல்லாம் பார்க்கும் போது......ஏதோ காரணம் இருக்கணும்...
ரேணு கல்யாணத்துக்கு ,கிருஷ்ணா அவளை வரவழைத்து விடுவான் ...
அதான்பட்டு புடவை எல்லாம் எடுத்து வைத்து இருக்கானே....;):rolleyes:
yes yes kandippa FB undu :)
 

MythiliManivannan

Well-Known Member
இந்த மூன்று பசங்களும் அவள்
மீது காட்டும் அக்கறை,அவளுக்கு பரிந்து பேசுவது...
அதெல்லாம் பார்க்கும் போது......ஏதோ காரணம் இருக்கணும்...
அப்படியா சொல்றீங்க......
 

MythiliManivannan

Well-Known Member
Sama episode...
பல்லை தட்டி கைல தந்தா கிருஷ்ணா தான் கல்யாணம் பண்ணனும்ம்... :p
குழந்தைத்தனம் மாறாமத்தான இருக்கா..... அப்போ அவளோட கடியிலிருந்து தப்புச்சுக்கலாம் :p :D
 

banumathi jayaraman

Well-Known Member
அது சரிதான் பாத்தி:)

இவங்க சம்பளம் வாங்குகிற வரைக்கும் சாப்பிடாமலேயே இருப்பாங்களாமா.....அதுக்கும் பத்து நாளைக்கு மேல இருக்கே...... வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலே இல்ல....
நீங்க சொல்வது ரொம்பவே சரிதான்,
மைதிலி மணிவண்ணன் டியர்
யாரிடம் ரோஷம் காட்டுவது=ன்னு
இல்லையா?
தன்னோட குழந்தைப் பருவத்திலிருந்து
(ஒரு 4 அல்லது 5 வயது இருக்குமா,
இவளோட அப்பா இறக்கும் பொழுது?)
கஷ்டப்பட்டு, வளர்த்து, ஆளாக்கி,
பட்டப்படிப்பு படிக்க வைத்த, பெற்ற
தாயிடமா, ரோஷம் காட்டுவது?
அதுவும், அவங்க குடும்பப் பொறுப்பு
வேணும்=னு நல்லது தானே சொல்றாங்க
ரத்னாம்மா சொல்லாமல், மூத்த பெண்ணாக இவளே பொறுப்போடு இருந்து, காவ்யா, தம்பிகளை பார்க்க வேண்டாமா?
ஸ்கூலில், ஆயாம்மாவுக்கு மட்டும்
கருணை காட்டத் தெரியுதே,
மைதிலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top