banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #21 ஆமாம், தயாவிடம், குரு, என்ன பேசினான் பா, கீத்து செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #22 ஹா... ஹா... ஹா................. ஹய்யோ, எங்க குருச் செல்லம், ரொம்பவே பாவம்ப்பா, கீதாஞ்சலி டியர் இந்த சம்மும்மா, இவனை இப்படி நல்ல, நல்ல வார்த்தைகளாலே, இப்படி சகட்டு மேனிக்கு திட்டுறாளே, கீத்து செல்லம்? Last edited: Mar 3, 2018
ஹா... ஹா... ஹா................. ஹய்யோ, எங்க குருச் செல்லம், ரொம்பவே பாவம்ப்பா, கீதாஞ்சலி டியர் இந்த சம்மும்மா, இவனை இப்படி நல்ல, நல்ல வார்த்தைகளாலே, இப்படி சகட்டு மேனிக்கு திட்டுறாளே, கீத்து செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #23 நீங்களும், பார்த்துக்கிட்டேயிருக்கீங்களே, கீத்து செல்லம்? இதெல்லாம், ரொம்பவே அநியாயம் பா சொல்லிட்டேன், கீதாஞ்சலி டியர்
நீங்களும், பார்த்துக்கிட்டேயிருக்கீங்களே, கீத்து செல்லம்? இதெல்லாம், ரொம்பவே அநியாயம் பா சொல்லிட்டேன், கீதாஞ்சலி டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #25 என்னாது, கனவா? ஏன்மா, நிவேதா டியர்? இங்கே என்ன ரணகளம், அதகளம் நடந்துக்கிட்டிருக்கு நீ பாட்டுக்கு, எங்க குருச் செல்லத்தை, இப்பிடிக்கா சைட் அடிக்கிறீயேம்மா? இதெல்லாம் நல்லாயில்லை, ஆமா சொல்லிட்டேன், கீத்து செல்லம் Last edited: Mar 3, 2018
என்னாது, கனவா? ஏன்மா, நிவேதா டியர்? இங்கே என்ன ரணகளம், அதகளம் நடந்துக்கிட்டிருக்கு நீ பாட்டுக்கு, எங்க குருச் செல்லத்தை, இப்பிடிக்கா சைட் அடிக்கிறீயேம்மா? இதெல்லாம் நல்லாயில்லை, ஆமா சொல்லிட்டேன், கீத்து செல்லம்
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #26 இத்தனை, ரணகளத்திலையும் உனக்கு குதூகலம் கேட்குதா, நிவேதா டியர்? இதெல்லாம் நல்லாவேயில்லை கீத்து செல்லம் அப்புறம், நிவேதா எங்க சம்மும்மா கிட்ட, கும்மாங்குத்துதான் வாங்கப் போறாள், கீதாஞ்சலி டியர் Last edited: Feb 8, 2018
இத்தனை, ரணகளத்திலையும் உனக்கு குதூகலம் கேட்குதா, நிவேதா டியர்? இதெல்லாம் நல்லாவேயில்லை கீத்து செல்லம் அப்புறம், நிவேதா எங்க சம்மும்மா கிட்ட, கும்மாங்குத்துதான் வாங்கப் போறாள், கீதாஞ்சலி டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #27 என்னாது, தயா உன்னைக் கொஞ்சூண்டு நல்லவனா மாத்தியிருக்காளா? எங்க உதிம்மாகிட்ட, நீ போட்ட சண்டையெல்லாம் இழுத்த உறண்டை-லாம் இப்பிடிக்கா சட்டுன்னு மறந்திட்டு, இப்பிடிலாம் நீ, பேசக்கூடாது, குரு டியர் Last edited: Feb 9, 2018
என்னாது, தயா உன்னைக் கொஞ்சூண்டு நல்லவனா மாத்தியிருக்காளா? எங்க உதிம்மாகிட்ட, நீ போட்ட சண்டையெல்லாம் இழுத்த உறண்டை-லாம் இப்பிடிக்கா சட்டுன்னு மறந்திட்டு, இப்பிடிலாம் நீ, பேசக்கூடாது, குரு டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #28 ஓ, சமுத்திரா அம்மிணி தொல்லைக்காட்சி நிலையத்தில், சே, சே, தொலைக்காட்சி நிலையத்தில், வேலை செய்யுறவுகளா, கீதாஞ்சலி டியர்?
ஓ, சமுத்திரா அம்மிணி தொல்லைக்காட்சி நிலையத்தில், சே, சே, தொலைக்காட்சி நிலையத்தில், வேலை செய்யுறவுகளா, கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #29 அது யாருடா, அந்த அப்பா டக்கர், கீதாஞ்சலி டியர்? சமுத்திராவோட நாளைய நாள் தன்னோட கையில=ன்னு தெனாவெட்டா நினைக்கிறவன், கீத்துச் செல்லம்? Last edited: Mar 3, 2018
அது யாருடா, அந்த அப்பா டக்கர், கீதாஞ்சலி டியர்? சமுத்திராவோட நாளைய நாள் தன்னோட கையில=ன்னு தெனாவெட்டா நினைக்கிறவன், கீத்துச் செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Feb 8, 2018 #30 ஒருவேளை, சம்மும்மா எத்தையானும் ஏடாகூடமா எழுதி, அதனாலே ஏதும், பாதிக்கப்பட்டவனா, கீதாஞ்சலி செல்லம்? Last edited: Mar 3, 2018