Samuthiraa-4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
ஹய்யோ, எங்க
குருச் செல்லம்,
ரொம்பவே பாவம்ப்பா,
கீதாஞ்சலி டியர்
இந்த சம்மும்மா,
இவனை இப்படி
நல்ல, நல்ல
வார்த்தைகளாலே,
இப்படி சகட்டு மேனிக்கு
திட்டுறாளே,
கீத்து செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்களும்,
பார்த்துக்கிட்டேயிருக்கீங்களே,
கீத்து செல்லம்?
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம் பா
சொல்லிட்டேன்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாது, கனவா?
ஏன்மா, நிவேதா டியர்?
இங்கே என்ன ரணகளம்,
அதகளம் நடந்துக்கிட்டிருக்கு
நீ பாட்டுக்கு, எங்க
குருச் செல்லத்தை,
இப்பிடிக்கா சைட்
அடிக்கிறீயேம்மா?
இதெல்லாம் நல்லாயில்லை,
ஆமா சொல்லிட்டேன்,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை, ரணகளத்திலையும்
உனக்கு குதூகலம் கேட்குதா,
நிவேதா டியர்?
இதெல்லாம் நல்லாவேயில்லை
கீத்து செல்லம்
அப்புறம், நிவேதா எங்க
சம்மும்மா கிட்ட,
கும்மாங்குத்துதான்
வாங்கப் போறாள்,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னாது, தயா உன்னைக்
கொஞ்சூண்டு நல்லவனா
மாத்தியிருக்காளா?
எங்க உதிம்மாகிட்ட, நீ
போட்ட சண்டையெல்லாம்
இழுத்த உறண்டை-லாம்
இப்பிடிக்கா சட்டுன்னு
மறந்திட்டு, இப்பிடிலாம்
நீ, பேசக்கூடாது, குரு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, சமுத்திரா அம்மிணி
தொல்லைக்காட்சி
நிலையத்தில், சே, சே,
தொலைக்காட்சி
நிலையத்தில், வேலை
செய்யுறவுகளா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அது யாருடா,
அந்த அப்பா டக்கர்,
கீதாஞ்சலி டியர்?
சமுத்திராவோட
நாளைய நாள்
தன்னோட கையில=ன்னு
தெனாவெட்டா
நினைக்கிறவன்,
கீத்துச் செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, சம்மும்மா
எத்தையானும்
ஏடாகூடமா எழுதி,
அதனாலே ஏதும்,
பாதிக்கப்பட்டவனா,
கீதாஞ்சலி செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top