Samuthiraa-4

Advertisement

S

semao

Guest
Hi dears...
Sonna padiyae three days la adutha ud yodu vandhutten.

UR GURU is back with a bang;) enjoyyyyyyy
f
செல்லம் சூப்பரு
இப்படியே சீக்கிரம் நீ எபி குடுப்பியாம்
நான் படிப்பேனாம்
ஓகே வா

அப்புறம் 12 பேஜ் எல்லாம் பத்துமா
குரு பத்தி சொல்லும் போது குறைஞ்சது 20 பக்கம் வேணும்

நல்ல மோதல் ஆரம்பிச்சாச்சு
அப்போ காதல் எப்போ ஆரம்பிக்கும்

தயா னால் தான் ஐயா மாறிட்டாரு
அது தான் தெரியுது பாக்கும்போது

தயா அப்புறம் ராம் என்ன இவங்க சண்டைய பிரிக்க தான் வருவாங்களா
 
Last edited by a moderator:

Devi29

Well-Known Member
ippidi oru thataladi sooooooper..... ennachu ava kaiya ongana....... adikala. enachu avan thalivittan mandai udaiyama thapichita
images
nice ud sis.sammu nalla varthai pesuvathil Ph.d vangi irukangalo.:p:p:p:p:D:D:Drendum ore trainla vera vera compartmenta:cool::cool::cool:nice
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குரு செல்லத்தை
வர்ணிச்சது, ரொம்பவே
நல்லாயிருக்கு,
கீதாஞ்சலி டியர்
டிரஸ்ஸூ, ஸ்டைலு and
கெத்து, எல்லாமே
மாஸ் தான் பா
டக்கர் தான் பா
But, ஆனால் அந்த ட்ரிம்
செய்த தாடி...................?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
ஒரே கலர் டிரஸ் போட்டிருந்தா,
எங்க குருவை
அடிக்கப் போயிடுவியா,
சம்மும்மா?
முடியுமா, உன்னாலே?
தொப்பி, தொப்பி,
சமுத்திரா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, சம்மு டியர்?
அந்த லூசு, தனுஷாப்
பொண்ணு சொல்லிச்சுன்னு,
அவளை மிரட்டியது யாரு,
என்னா=ன்னு பார்க்காம,
எங்க குருவோட
வலிமையும், வழமையும்
தெரியாம வந்து,
அவனிடம் இப்படி
வாங்கிக் கட்டி
அவதிப்படணுமா,
சமுத்திரா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, தூணில்
தலை முட்டி இந்நேரம்
சம்மும்மா மண்டை
உடைஞ்சிருக்குமே,
கீதாஞ்சலி டியர்?
நல்லவேளை, சம்மு டியர்
தப்பித்தாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top