Samuthiraa-4

Discussion in 'Geethanjali's Samuthira' started by Geethanjali, Feb 8, 2018.



sponsored



  1. sameera.alima

    sameera.alima Well-Known Member

    Messages:
    2,312
    Likes Received:
    5,134
    Trophy Points:
    113
    :D:D....guru sema thallu pa...sammu dear kovatha kuraima...super epi..
     
  2. monies

    monies Well-Known Member

    Messages:
    2,069
    Likes Received:
    3,714
    Trophy Points:
    113
    Hi chellam cute epi d
    Ennada idu Arambathula ye modala vituteenga
    Semma
    Guru ku trlalaya sammu va so sad
    Adu innoru villan
    Waiting deruuuu
     
  3. தரணி

    தரணி Well-Known Member

    Messages:
    247
    Likes Received:
    610
    Trophy Points:
    93
  4. Adhirith

    Adhirith Well-Known Member

    Messages:
    2,491
    Likes Received:
    8,920
    Trophy Points:
    113
    அந்த இன்னொருவன் .....
    யார் அது.....?
    அவர்களின் நாளை தன் கையில் வைத்துக் கொண்டு...
    விதியா....? வில்லனா....?
     
  5. shiyamala sothy

    shiyamala sothy Member

    Messages:
    29
    Likes Received:
    91
    Trophy Points:
    13
    Hi geethu sis!
    தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். நான் பதிவு போடுறதுக்குள்ள நீங்க அடுத்த எபியைப் போட்டுவிட்டீர்கள். சுனாமி மாதிரி வேகமாக இருந்தா நான் என்ன பண்ணுறது. தயாப்பா 15 வயசுப் பையனை அசால்டா தூக்கிறார். எங்களுக்கு சவர் தான் மலையருவி. சம்முவின் வர்ணனை சூப்பர். வேற எந்த எழுத்தாளர்களும் வர்ணிக்கவில்லை வில்வ வடிவ இதழ்கள் என்று சூப்பர். நானும் ரயிலில் நல்ல லவ் ஸ்டோரி தொடங்கப் போகுது யார் வெள்ளரிப் பிஞ்சு விற்கப் போறாங்க அல்லது இதுகள் இரண்டும் வெள்ளரியை ஜூஸ் ஆக்கப் போகுதுகளோ என்று இருந்தால் இந்த குருப் பயல் சம்முவை ஜூஸாக்கப் பார்த்தானே. பொம்பிளப் பிள்ளையின் மூஞ்சை முகரை மண்டையெல்லாம் உடையப் பார்த்துதே. சம்மு அவசரக் குடுக்கை தான். கண்மண் தெரியாத கோபம் தான் யாரெவர் என்று சரியாகக் கணிக்காமல் குருவுக்கு கை நீட்டினது தப்புதான். பயலும் சுதாகரிச்சு அடியைத் தடுத்து அவளை இப்படி தள்ளி விட்டுட்டானே. திரும்ப அடிக்க வேணுமென்றால் செய்திருக்கலாம். இப்படி தள்ளக்கூடாது. சம்மு திடீர் சம்பவத்தால சுதாகரிச்சதால மண்டை மூஞ்சை தப்பிவிட்டது. சம்மு குருவுக்கு நல்ல சகஸ்ரநாம அர்ச்சனை செய்துட்டாளே. கீப்பிட் அப் சம்மு. இந்த நிதாவும், இந்த தளத்தில இருக்கிற குருவின் ரசிகப்(வாசகப்) பெருமக்களும் கொஞ்சம் ஜொள்ளக் குறையுங்கப்பா சென்னை ஏற்கனவே பார்த்த வெள்ளம் போதுமப்பா. குரு சம்முவின் திமிருக்கு மண்டையை உடைச்சிருக்கலாம் என்று யோசிக்குது. குருவின் திமிருக்கு சம்மு என்னத்தை உடைக்கப் போகுதோ. இந்தப் புது வில்லன் யார் தான் ஏதோ கடவுள் என்ற ரேஞ்சில இருக்குது. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
    upload_2018-2-11_10-22-43.jpeg upload_2018-2-11_10-23-42.jpeg [​IMG][​IMG]
     
    Kavyajaya and Geethanjali like this.
  6. Laxmi

    Laxmi Active Member

    Messages:
    188
    Likes Received:
    115
    Trophy Points:
    43
    Sorry for late reply dear...hero paththi describe mmmm superrrr.....l lost in that.....nice update exciting for ur next update...
     
  7. Kavyajaya

    Kavyajaya Active Member

    Messages:
    89
    Likes Received:
    203
    Trophy Points:
    33
    Next ud yeppo mam...?
     
    Geethanjali likes this.
  8. Geethanjali

    Geethanjali Well-Known Member

    Messages:
    3,127
    Likes Received:
    6,412
    Trophy Points:
    113
    Konjam busy da will come soon
     
    shiyamala sothy and Kavyajaya like this.

Share This Page