Ramya Rajan's Kannaana Kanney 5

Advertisement

umamanoj64

Well-Known Member
பணம் புடுங்குவதில் ருசி கண்ட பூனை ஆச்சே... அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா:cry:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பொன் முட்டை இடும் வாத்தை யார் தாரை வார்ப்பார்....
 

malar02

Well-Known Member
இப்படியும் இருக்காங்க ..புரியலைனா ஓகே புரிந்த பிறகு ஏன்? வெறுப்போடு வாழ்க்கையை கடத்தணும்... அவங்களுக்கு வேண்டியது பணம் மட்டுமே ....அவங்க சம்மதித்தால் மட்டுமே வேணும் என்பது புரியலை..... தெரியாமல் செய்தால்தான் அதிகம் தவறு என்பது போல் வரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top