Ramya Rajan's Kannaana Kanney 5

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

நியதி வாழ்க்கை so sad.....
பையன் வீணாப்போனவன்......
இளைய பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிவச்சிட்டு மூத்த பொண்ணு சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துறாங்க.....
என்ன கொடுமை.....
பெத்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை வேணும்னு யோசிக்கமாட்டாங்களா???

சுயநலத்தின் உச்சத்தில் நியதி குடும்பம்......
நிருவோடு கல்யாணத்திற்கு ok சொல்வாங்களா???
நிரஞ்சன் என்ன பண்ணபோறான்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படி பெற்ற பிள்ளைகளில்
பாரபட்சம் பார்க்கிறாங்க
ஒரு கண்ணில் வெண்ணெய்
ஒரு கண்ணில் சுண்ணாம்பு
வைக்கிறாங்கன்னு எனக்கு
புரியவே இல்லை, ரம்யா டியர்
இப்படியுமா பெற்றோர்
இருப்பாங்க?

தறுதலை பையனையும்
இளைய பெண்ணையும்
மட்டும் பார்ப்பவர்கள் மூத்த
பெண்ணை மறந்தது ஏனோ?

நியதி, நிரூபன் திருமணத்தை
நியதியின் பெற்றோர் நிச்சயம்
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
நிரூபன் என்ன செய்யப்
போகிறான்?
நிரஞ்சன் தம்பிக்கு ஹெல்ப்
செய்வானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top