Gomathianand Well-Known Member Jun 9, 2019 #31 Niyathi parents avaloda panathukaaga aval vaalkai Patri yosikka maataanga... Eppadi sammathika veika poraangalo.....
Niyathi parents avaloda panathukaaga aval vaalkai Patri yosikka maataanga... Eppadi sammathika veika poraangalo.....
umamanoj64 Well-Known Member Jun 9, 2019 #35 பணம் புடுங்குவதில் ருசி கண்ட பூனை ஆச்சே... அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா
Shobana selvarani Well-Known Member Jun 9, 2019 #36 Nice ud mam... Inimethan villangamae irukapoguthu... Niyathi family ena react Pannaporangalo... Waiting..
Nice ud mam... Inimethan villangamae irukapoguthu... Niyathi family ena react Pannaporangalo... Waiting..
Riy Writers Team Tamil Novel Writer Jun 9, 2019 #38 பொன் முட்டை இடும் வாத்தை யார் தாரை வார்ப்பார்....
malar02 Well-Known Member Jun 9, 2019 #40 இப்படியும் இருக்காங்க ..புரியலைனா ஓகே புரிந்த பிறகு ஏன்? வெறுப்போடு வாழ்க்கையை கடத்தணும்... அவங்களுக்கு வேண்டியது பணம் மட்டுமே ....அவங்க சம்மதித்தால் மட்டுமே வேணும் என்பது புரியலை..... தெரியாமல் செய்தால்தான் அதிகம் தவறு என்பது போல் வரும்
இப்படியும் இருக்காங்க ..புரியலைனா ஓகே புரிந்த பிறகு ஏன்? வெறுப்போடு வாழ்க்கையை கடத்தணும்... அவங்களுக்கு வேண்டியது பணம் மட்டுமே ....அவங்க சம்மதித்தால் மட்டுமே வேணும் என்பது புரியலை..... தெரியாமல் செய்தால்தான் அதிகம் தவறு என்பது போல் வரும்