Ramya Rajan's Kaatrin Mozhi 6

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சித்திய வீட்டு பக்கம் விடாத நந்தா...problemae இருக்காது. அவங்க வீட்டு பொண்ண கொடும படுத்தினது பத்தல போல.. இதுல சமுக சேவ வேர!!
 

banumathi jayaraman

Well-Known Member
நான் சீரியல் பார்க்கறத விட்டு வருடங்கள் ஆகுது என் வீட்டுகாரரும் அத தான் பண்றார் நைட் ஒன்பதரைலருந்து பதினொரு மணிவரைக்கும் அடாத மழைலும் விடாத குடை பிடிக்கற மாதிரி தூங்கி வலிஞ்சுகிட்டே பார்ப்பார்
எங்க வீட்டுக்காரருக்கு அண்ணனாக
இருப்பார் போலவே உங்க வீட்டுக்காரர்
இங்கேயும் இதே கதைதான்
நான் செல்லில் கதை படித்தால்
அவர் டி வி யில் சீரியல் பார்ப்பார்
 

Joher

Well-Known Member
டிவி இருக்கிறதால நிறைய குடும்பத்துல மாமியார் மருமகள் சண்டை வரது இல்லை ஜோ .....
வாழ்க சன் டிவி......:ROFLMAO::ROFLMAO:

சண்டை வரலை என்பதற்காக சன் டிவி வேணுமா.........:p:p:p
இதெல்லாம் விட்டு 15 வருஷம் ஆச்சு......

சண்டை கூட பரவாயில்லை.........
ஆனால் இது வேணாம்........
 

Joher

Well-Known Member
எங்க வீட்டுக்காரருக்கு அண்ணனாக
இருப்பார் போலவே உங்க வீட்டுக்காரர்
இங்கேயும் இதே கதைதான்
நான் செல்லில் கதை படித்தால்
அவர் டி வி யில் சீரியல் பார்ப்பார்

சூப்பர்.......... made for each other பானு.........:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
என் மாமியார் உயிரோட இருக்கும் வரை அப்படி தான் ஐசு
Same here ...my MIL:LOL:
எல்லார் வீட்டிலேயும் இருக்கிற பெருசுங்கல்லாம் இதைத்தான்
பண்ணுறாங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
டிவி இருக்கிறதால நிறைய குடும்பத்துல மாமியார் மருமகள் சண்டை வரது இல்லை ஜோ .....
வாழ்க சன் டிவி......:ROFLMAO::ROFLMAO:
அய்யய்யோ என்னப்பா இப்படி
சொல்லுறீங்க, சுந்தரம்உமா டியர்?
மாமியார் மருமகள் சண்டை
போட்டாலும் பரவாயில்லைப்பா
அதில் ஒரு உரிமை இருக்கும்
டி வி ரொம்பவும் ஆபத்தானது,
சுந்தரம்உமா டியர்
 

தரணி

Well-Known Member
யம்மா கஸ்தூரி உனக்கு எதுக்கு அடுத்த வீட்டு பேச்சு..... அவுங்க தான் சொன்னா உங்களுக்கு எங்க போச்சு புத்தி ....ஒரு மாசம் பாக்குறீங்க தானே இன்னும் கூட உங்க மருமக பத்தி உங்களுக்கு புரியலையா..... நந்தா என்ன இருந்தாலும் தெளிவா சொல்லிட்ட அம்மா கிட்ட எதுவும் எதுத்து பேச வேண்டாம் அப்படினு.....எப்படி சமாளிக்க போற நந்தா....
 

Sundaramuma

Well-Known Member
என்னோட MIL எழுத படிக்க தெரியாதவங்க .....depression இருக்கு ..... வேற வழி இல்லை ....
ஒரு மெடிக்கல் treatment மாதிரி இது ..... diverting her mind ..... no other way....

சண்டை வரலை என்பதற்காக சன் டிவி வேணுமா.........:p:p:p
இதெல்லாம் விட்டு 15 வருஷம் ஆச்சு......

சண்டை கூட பரவாயில்லை.........
ஆனால் இது வேணாம்........
அய்யய்யோ என்னப்பா இப்படி
சொல்லுறீங்க, சுந்தரம்உமா டியர்?
மாமியார் மருமகள் சண்டை
போட்டாலும் பரவாயில்லைப்பா
அதில் ஒரு உரிமை இருக்கும்
டி வி ரொம்பவும் ஆபத்தானது,
சுந்தரம்உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top