Ramya Rajan's Kaatrin Mozhi 6

Advertisement

Joher

Well-Known Member
எது?
இந்த விளம்பரங்களுக்கு
நடுவில ஏதோ புண்ணியத்துக்கு
போடுற மாதிரி விட்டு விட்டு
நாலு ஸீன்ஸ் போட்டுட்டு
சினிமான்னு சொல்லுவாங்களே,
அதையாச் சொல்லுறீங்க,
Joher டியர்?

ஆமா.......... பாட்டு கூட பார்குறதில்லை.........
எப்போவும் ad..........
இல்லைனா ரெண்டு பேரை பேசவிட்டு நம்மோட bp எகிற வைப்பாங்க.....
 

kayalmuthu

Well-Known Member
நான் சீரியல் பார்க்கறத விட்டு வருடங்கள் ஆகுது என் வீட்டுகாரரும் அத தான் பண்றார் நைட் ஒன்பதரைலருந்து பதினொரு மணிவரைக்கும் அடாத மழைலும் விடாத குடை பிடிக்கற மாதிரி தூங்கி வலிஞ்சுகிட்டே பார்ப்பார்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்குத்தான் வயசானவங்க
லேடிஸ்லாம் ஒரு எண்ணெய்
கிண்ணத்துடன் கோயிலுக்கு
போயி சாமியையும் கும்புட்டுட்டு
ஊரு அக்கப்போரையும்
பேசிட்டு வருவாங்க
தெனமும் சாயந்தரம் மட்டும்தான்
பிரச்சனை சொல்லிட்டு வரும்
இப்போ வீட்டில் டி வி இருப்பதால்
எப்பவும் பிரச்சனைதான்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top