Ramya Rajan's Kaatrin Mozhi 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நானும் முன்னாடி பார்த்துட்டுத்தான்
இருந்தேன்
ஆனால் லிமிட்டட்டாகத்தான்
பார்ப்பேன்
இரவு டிபன் வேலையெல்லாம்
முடிச்சுட்டு 9 மணிக்கு என்ன
போடுவாங்களோ அதைப்
பார்ப்பேன்

முதல்ல ஏவிஎம்மோட ''வாழ்க்கை''
சீரியலிலிருந்து ஆரம்பித்து
"மெட்டி ஒலி" பார்த்தேன்
ராதிகாவோடது பார்ப்பேன்
இப்போல்லாம் எதுவுமே
பார்க்கறதில்லே
எனக்கும் சேர்த்து வீட்டுக்காரர்
பார்த்துட்டு கன்னாபின்னா-ன்னு
திட்டுவார், Joher டியர்
 
Last edited:

Sasikala srinivasan

Well-Known Member
ஸ்வேதா நீ தெளிவா இருக்கமா பாவம் நந்தா பாடு திண்டாட்டம் தான் கஸ்தூரிமா சீரியல் பார்த்து சீரியல் வில்லியாவே ஆகிட்டாங்க
 

Joher

Well-Known Member
அது எங்கேப்பா அப்படி இருக்கு,
Joher டியர்?
கண்ராவி 24 மணி நேரமும் சீரியல்
போட்டாக்கூட பார்க்க ஆட்கள்
இருப்பாங்க போலவே
எப்படித்தான் பார்க்கிறார்களோ?

முன்னாடியெல்லாம் சனிக்கிழமை
மூவி இருக்கும்
இப்போ அதுவும் இல்லை
இந்த சீரியல்கள்தான் இருக்கு
வாரத்திலே ஆறு நாள்கள் சீரியல்கள்
கொடுமைப்பா

காலையில 09 மணிக்கு ஆரம்பிச்சா
நைட் 12 மணி வரைக்கும்
சீரியல்கள் இருக்கு

நான் No to TV பானு.........
அப்படியே நல்ல ப்ரோக்ராம் படம் எப்போவாவது போட்டாலும் ad நடுவில் தான் வருது.......
 

kayalmuthu

Well-Known Member
எல்லா குடும்பத்திலும் இந்த நிகழ்வகள் உண்டு sis..... நம் வீட்டில் பிரோப்ளேம் வருவதே மற்றவர் களால் தான்..
Nice ud sis
 

Sasikala srinivasan

Well-Known Member
அது எங்கேப்பா அப்படி இருக்கு,
Joher டியர்?
கண்ராவி 24 மணி நேரமும் சீரியல்
போட்டாக்கூட பார்க்க ஆட்கள்
இருப்பாங்க போலவே
எப்படித்தான் பார்க்கிறார்களோ?

முன்னாடியெல்லாம் சனிக்கிழமை
மூவி இருக்கும்
இப்போ அதுவும் இல்லை
இந்த சீரியல்கள்தான் இருக்கு
வாரத்திலே ஆறு நாள்கள் சீரியல்கள்
கொடுமைப்பா

காலையில 09 மணிக்கு ஆரம்பிச்சா
நைட் 12 மணி வரைக்கும்
சீரியல்கள் இருக்கு
ஆமாம் எல்லா சீரியல்லயும் குடும்பத்தில் உள்ளவங்கள கொல பண்றதும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பே இல்லைனு சொல்லறதும் யார் வாழ்க்கையை கெடுக்கலாம்னு திட்டம் போடறதும் எல்லாமே எதிர்மறை எண்ணங்கள் தான் அத பார்க்கிற மக்கள் எண்ணங்கள் எதிர்மறையாக தான சிந்திக்கும் சீரியல் சமுதாய சீர்கேடு
 

kayalmuthu

Well-Known Member
நானும் முன்னாடி பார்த்துட்டுத்தான்
இருந்தேன்
ஆனால் லிமிட்டட்டாகத்தான்
பார்ப்பேன்
இரவு டிபன் வேலையெல்லாம்
முடிச்சுட்டு 9 மணிக்கு என்ன
போடுவாங்களோ அதைப்
பார்ப்பேன்

முதல்ல ஏவிஎம்மோட ''வாழ்க்கை''
சீரியலிலிருந்து ஆரம்பித்து மெட்டி
ஒலி பார்த்தேன்
ராதிகாவோடது பார்ப்பேன்
இப்போல்லாம் எதுவுமே
பார்க்கறதில்லே
எனக்கும் சேர்த்து வீட்டுக்காரர்
பார்த்துட்டு கன்னாபின்னா-ன்னு
திட்டுவார், Joher டியர்
பானு மா.... எங்க வீட்டுல என்னோட மாமி மோர்னிங் 9.00 கிளாக் start பண்ணி சன்,vijay, zee மூணு chennalum சுத்தி சுத்தி night 10.30 வரை சீரியல் மட்டுமே பார்ப்பாங்க..
மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top