P8 Saravam Sakthi Mayam

Advertisement

mallika

Administrator
will come with epi on friday friends

started writing neengaatha reengaaram too
thats a long term pending, as i have committed to it
5 days once intha epi irukkum
appadi kudukka try panraen

side by side neengaatha reengaraam start panraen

let me see like ethunnaaalum weekly two to three updates
athuvum ithuvum maathi maaathi

this sarvam sakthi mayam is a complicated one
but moral engayum maarathu
and archanaa , i cant define here
because define panna varalai

yaennaaa kathaiyoda pokkula thaan varuvaa


P8 Saravam Sakthi Mayam

:):):)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)நன்றி மல்லி சிஸ்..
நீங்க முன்னுரையில் சொன்னது..
பிரிகேப்ல வருவது
எல்லாமே எனக்கு குழப்பமா இருக்கே..
ஏற்கனவே புலம்பிட்டு இருக்கேன்...
வல்லப் வேணாம் சொன்னது மட்டுமே மகிழ்ச்சி.
இப்ப மாரல் மாறாது சொல்லிட்டீங்க...
அர்ச்சனா பத்தி
புரிஞ்சிக்கிறது ரொம்ப
கடினமா இருக்கு..
இதுல அவளுக்காக ஒருத்தன்
பேச வரான்???????
நீங்காத ரீங்காரம்
புதிய மாத நாவலுக்கு வாழ்த்துகள்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆஹா, அருமை, அருமை
நல்லா நல்லா செமத்தியா
கொடுத்தாண்டா
பேரைப் பாரு ரிஷப்பாம்?
ஆனியன்னு வைச்சுக்க
வேண்டியதுதானே

என்ன தைரியத்தில் வல்லபனிடம்
ரிஷப் பேச வருகிறான், மல்லிகா டியர்?

அவ்வளவு பயப்படுறவள்,
பயந்த மாதிரி நடிக்கிறவள்
வல்லபனை கல்யாணம்
செய்திருக்கக் கூடாது
என்ன எங்க வல்லபனைப்
பார்த்தால், இனா வானா மாதிரி
தெரியுதா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
will come with epi on friday friends

started writing neengaatha reengaaram too
thats a long term pending, as i have committed to it
5 days once intha epi irukkum
appadi kudukka try panraen

side by side neengaatha reengaraam start panraen

let me see like ethunnaaalum weekly two to three updates
athuvum ithuvum maathi maaathi

this sarvam sakthi mayam is a complicated one
but moral engayum maarathu
and archanaa , i cant define here
because define panna varalai

yaennaaa kathaiyoda pokkula thaan varuvaa


P8 Saravam Sakthi Mayam

:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.....
Double டமாக்கா........ நீங்காத ரீங்காரம்......... அக்க்ஷயா monthly or long novel???????
எதுன்னாலும் ok தான்......
ஆனாலும் விஜய் தான் கண்முன்னாடி அப்பப்போ வந்து போறான்......
#######********#####$$$$$$$$$&&&&

வல்லபன் வக்கீல் என்று prove பண்ணுறான்.......
ரிஷப்????? யாருன்னு கேட்க வல்லவனுக்கு பயம்.......
அர்ச்சனா தான் ரிஷியை சுத்துறா போல.......

என்னடா கொலை கேஸ்ல மாட்டுவான் போல......
இவன் என்ன நான் தான் பேசுவேன்னு சொல்றான்......
அவளுக்கு முடியாதுன்னு பதில் கூட சொல்லமுடியாதாமா.......
தைரியமா பொய் சொல்லிட்டு வந்தாள்.......
Divorce notice அனுப்பினாள்......
இப்போ ரொம்ப பயப்படுற பொண்ணு மாதிரி scene போடுறாள்.......

எதுன்னாலும் அவள் வாயில் இருந்தே வரட்டும்......
விடாதடா வல்லபா.......

So sad to read the last part.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top