P8 Saravam Sakthi Mayam

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
MM , அர்ச்சனா நீங்க நினைக்கிற மாதிரியே வரணும், அப்போதான், எங்களுக்கும் நல்லா இருக்கும்..

ப்ரீ கேப் .. BP ஏத்துது ...
 

Sundaramuma

Well-Known Member
Ohh ..my
தாலி கட்டிட்டா மட்டும் பொண்ணுங்க கட்டினவன் பின்னாடி போய்டனும்ம்னு நினைக்கிறது இல்லை .....நீங்க நிதானமா கொடுங்க ...நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம்....

அப்புறம் வரேன் .....
 

banumathi jayaraman

Well-Known Member
என்னமோ கடலை மிட்டாயைக்
கொடுத்திரு-ங்கிற மாதிரி ரிஷப்
அவளை விட்டுட்டுப் போங்கிறான்
ஓ, இந்த ரிஷப் மாடு சப்போர்ட்
இருக்கிற தைரியத்தில்தான்
அவள் ஆடுறாளா?
அவளை சும்மா விடாதே, வல்லபா
நல்லா நல்லா வைச்சு செய்,
வல்லபன் தம்பி
இந்த ரிஷப் அவனோடல்லாம்
உனக்கு என்ன பேச்சு, வல்லபன் தம்பி?
அவன் மூஞ்சி மொகறையைப்
பேர்த்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பு,
வல்லபா
இவனுங்ககிட்டயெல்லாம் வாயாலே
பேசக் கூடாது
 

banumathi jayaraman

Well-Known Member
அர்ச்சனாவுக்கு வல்லபன் நல்ல
செருப்படி கொடுத்தான்
ஆனால், பின்னாடி இதுக்கெல்லாம்
அவள் அனுபவிக்கப் போகிறாள்
அது மட்டும் உறுதி மல்லிகா டியர்
அது மட்டும் நிச்சயமாகத் தெரியுது,
மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top