Sainandhu
Well-Known Member
All the best for your neengatha reengaram....
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
இந்த குறளுக்கு எதிர் பதம் தான் நம்ம அர்ச்சனா
அம்மா கிட்ட ஒருத்தனை லவ் பண்ணுறேன் என்று சொல்ல பயம்
ஆனா ஒரு நாள் முன்னாடி பாலா கூட போலீஸ் ஸ்டேஷன் போக பயம் இல்லை
கல்யாணத்தை தடுத்து நிறுத்த தைரியம் இல்லை
ஆனா ஒரே வாரத்துல போய்விட்டு
within a month
divorce-நோட்டீஸ் அனுப்ப தைரியம் இருக்கு
வல்லபன் இவ கூட வாழ மாட்டான் என்கிறான்
ஆனா விட்டு விடவும் எண்ணம் இல்லை
என்ன பண்ண போறான்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுற மாதிரி கொலை பண்ணிடுவானோ ... ஹா ஹா
that's not going to happen....
but couldn't think
how he plans to trouble her or torture her
after she returns....
அவளை கூட்டிட்டு போய்
அடக்கி ஒடுக்கி
அவள் சுதந்திரம் என்று எதை நினைக்கிறாளோ
அதை அடக்க போறானோ
வல்லபா குட்ட பாவாடை தப்பு கிடையாது
நீ ஏர்போர்ட் போய் இருக்கணும்
அங்க வருகிறவர்கள் பார்க்கும் போது தெரியும்
even in many real estate marketing companies in Mumbai
mini skirt like air hostess wears is a compulsory uniform ...
Many marketing companies in Mumbai insists western formals for woman too...
After she returns......!!!??
Trouble her or torture her...!!??
No way in Malli’s story...
May be other way around......
Western dress பற்றி நீங்கள் சொன்னது 100% சரியே...
பையன் இதுவரைக்கும் லோக்கல் தாதாவா இருந்தான்...
மும்பை விசிட்டுக்கு அப்புறம் என்னவாக போறானோ...