P7 Sarvam Sakthi Mayam

Advertisement

malar02

Well-Known Member
Thank you Malli babe, after long time ...excited with your writing.. as always

Clothing is each and individual preference....wish to show who they are in the society...if your married or not married... young or old....but when you share your life with someone in marriage..such couples they have commitment to fulfill the needs and desire of each other’s......here Archana is not committed to Vallaban!!!??? at least in her mind....
Heroine Archana is totally outside of all the custom and culture....She knows what she wants but she was not able to communicate that with her family...may be her family is not ready to hear her...may be her wishes way out of custom In her family....she tried to get out of this mess the way she knows... she took every wrong steps...but still they made her marry to someone ...as a woman I can’t stand that wrong doing.... what do the family want her to be happy or just get marry to someone!!!??? Is that the ultimate goal in a woman’s life....or her family is trying get rid of her... just think about this she stands with a boy on reception and run away with another boy and now married to another man....... oh boy.....not even on my wildest imagination..... Malli I am very happy this is a fiction

Is it possible as a widower and a mother to send her daughter to another State without knowing any information??!! Is mom Shakthi is such a irresponsible person???!!!.......

Oh well I can’t wait to see what is Vallaban going to do!!! Super excited for the next epi Malli Babe.....
எனக்கும் மனதில் ஓடிய பாயின்டேலாம் எடுத்து விட்டுடீங்க
ரோம் நகரத்தில் இருந்தால் ரோமானியனாக மாறிவிடு என்ற பழமொழி கேட்டு இருப்போம் இங்கே பொருந்துதோ அர்ச்சுக்கு
கோவிலுகாக மட்டுமே அடுத்த ஸ்டேட்டுக்கு போயிடுவந்திருக்கும் வல்லப்க்கு இந்த பழமொழி புரிய வாய்ப்பில்லை.............
 

Sainandhu

Well-Known Member
எனக்கும் மனதில் ஓடிய பாயின்டேலாம் எடுத்து விட்டுடீங்க
ரோம் நகரத்தில் இருந்தால் ரோமானியனாக மாறிவிடு என்ற பழமொழி கேட்டு இருப்போம் இங்கே பொருந்துதோ அர்ச்சுக்கு
கோவிலுகாக மட்டுமே அடுத்த ஸ்டேட்டுக்கு போயிடுவந்திருக்கும் வல்லப்க்கு இந்த பழமொழி புரிய வாய்ப்பில்லை.............

உலக அனுபவம் இல்லாதவனாக என்னால் நினைக்க முடியவில்லை...
அதுவும், வக்கீல் தொழிலை செய்பவனால்....
பெண்களைப் பற்றி மாற்ற முடியாத சில கருத்துகளை தன்
மனதில் பதித்துள்ளான்...
அதற்கு மாறானதை அவனால், ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
பார்க்கலாம், மாற்றம் எதில் வருகிறது என்று....
 

Joher

Well-Known Member
;):D:D
என்ன ஆச்சு இவனுக்கு ஒரு வாரம் முகத்தை மட்டுமே உற்று பார்த்தவனுக்கு அடையளம் தெரியாதளவுகா மேக்கப்பை போட்டு இருக்கிறாள் முகத்தில்..................... உடைதான் மாறி இருக்கு என்று வருகிறது மேகப்புமா ??waiting..............
பொட்டு இல்லை
தலைவிரி கோலம்
தோற்றமே மாறிவிட்டது என்று வந்ததே......
 

malar02

Well-Known Member
பொட்டு இல்லை
தலைவிரி கோலம்
தோற்றமே மாறிவிட்டது என்று வந்ததே......
இது ரொம்ப நார்மல் ஆன விஷயம் ஆயிரறே
படிதாண்டா பத்தினி போல் இவன் இருக்கிறானா இல்லை
மனதை ஒரு டப்பாவுக்குள் அடைத்துவிட்டானா
 

Sainandhu

Well-Known Member
இது ரொம்ப நார்மல் ஆன விஷயம் ஆயிரறே
படிதாண்டா பத்தினி போல் இவன் இருக்கிறானா இல்லை
மனதை ஒரு டப்பாவுக்குள் அடைத்துவிட்டானா

நீங்கள் சொன்ன அனைத்துமே.
 

Joher

Well-Known Member
இது ரொம்ப நார்மல் ஆன விஷயம் ஆயிரறே
படிதாண்டா பத்தினி போல் இவன் இருக்கிறானா இல்லை
மனதை ஒரு டப்பாவுக்குள் அடைத்துவிட்டானா
அவன் கிராமத்தில் வளர்ந்தவன்......
2 அக்காவையும் பார்த்திருக்கிறான்......
அவனோட lifeல அர்ச்சனா மாதிரி எல்லாம் எதிர்பார்க்கவில்லை.......

எதிர்பாராத திருமணம் என்றாலும் கிடைத்ததை வைத்து வாழுன்னு இருக்கிறான்.......

அவள் குழப்பவாதி plus decision maker...... என்ன decision என்பது தான் குழப்பம் போல......

But அவள் எதிர்பார்ப்பு என்னன்னு தெரியல.......
Wait and watch தான்.......
 

malar02

Well-Known Member
அவன் கிராமத்தில் வளர்ந்தவன்......
2 அக்காவையும் பார்த்திருக்கிறான்......
அவனோட lifeல அர்ச்சனா மாதிரி எல்லாம் எதிர்பார்க்கவில்லை.......

எதிர்பாராத திருமணம் என்றாலும் கிடைத்ததை வைத்து வாழுன்னு இருக்கிறான்.......

அவள் குழப்பவாதி plus decision maker...... என்ன decision என்பது தான் குழப்பம் போல......

But அவள் எதிர்பார்ப்பு என்னன்னு தெரியல.......
Wait and watch தான்.......
எஸ் இப்ப திரும்பவும் முதலில் இருந்து ஒடி பார்த்துவிட்டேன்
ரொம்ப கஷ்டம் தான் அவனுக்குத்தான் பெண்கள் என்றால் இப்படி இப்படி இருக்கனும் என்று கொள்கை வைத்திருக்கிறான் 2nd- எபியில் வருமே அவனின் கருத்து
இவள் அதற்கு தலைகீழானவள் போல அவளுக்கு புரிந்து இருக்கும் அவனின் ஆளுமைக்கு முன் அவனை மீள , முடியாது சொல்லாமல் கழட்டி கொண்டு போவதே மேல் என்று நினைப்பவள் தனக்கிருப்பது ஒரு வாழ்க்கை அதை தான் தான் ஆளுமை செய்ய வேண்டுமென்று நினைப்பவள் காத்திருப்போம்
MM மின் மேஜிக்குகாக.............
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
எஸ்...எந்த இடம் .....ஆனா பப்-ல தண்ணி ஜக் இருக்குமா ???...
ஹோட்டல்???....
அவளோட அம்மாவை கூட்டிட்டு
வந்து பொண்ணோட லட்சணத்தை
பாரு-ன்னு சின்னப் பொண்ணை
மட்டும் கவனிச்சு வளர்த்துட்டு
பெரியவள் அர்ச்சனாவை
கோட்டை விட்ட கதையை
ஷக்தியிடம் காட்டியிருக்கலாம்

அது எப்படிப்பா பிள்ளைகளை
ஹாஸ்டலில் விடுறாங்க?
எனக்கு இது புரியவே
மாட்டேங்குது

அந்தக் காலத்தில் பத்துக்கும்
மேற்பட்ட குழந்தைகளை
வீட்டில் வைத்து வளர்க்கலையா?
இந்தக் காலத்தில் ஒண்ணு
இரண்டு பிள்ளைகளைக் கூட
பார்க்க முடியாமல் ஹாஸ்டலில்
விடுறாங்க

பிள்ளைகளை வெளியே
அனுப்பிட்டு அவங்க இல்லாம
வீட்டுல எப்படித்தான் இருக்கிறது?
இது எனக்கு புரியவேயில்லை,
மல்லிகா டியர்

ஆணோ, பெண்ணோ எந்தவொரு
குழந்தைக்கும் அவங்க அம்மாவோ
அப்பாவோதானே முதல் ப்ரெண்ட்
அவங்கக்கிட்ட ஷேர் பண்ண
முடியாத எதையும் இந்த பசங்க
வெளியில் நம்பிபிபிபி ஷேர்
பண்ண முடியுமா?


அது அப்படிதான் பானும்மா சிலர் வீட்ல genuine reason இருக்கும். சிலருக்கு வச்சு புள்ளய பாக்க பொறுமை இல்ல.

வீட்லயே வச்சிருக்கவங்க ட்யூஷன் அனுப்பிவிடுறது இல்லயா.
 

banumathi jayaraman

Well-Known Member
அது அப்படிதான் பானும்மா சிலர் வீட்ல genuine reason இருக்கும். சிலருக்கு வச்சு புள்ளய பாக்க பொறுமை இல்ல.

வீட்லயே வச்சிருக்கவங்க ட்யூஷன் அனுப்பிவிடுறது இல்லயா.
அது என்னவோ நிஜம்தான், கிருஷ்ணன்தாமிரா டியர்
இப்போல்லாம் LKG-க்குக்கூட
டுயூஷன் அனுப்பறாங்க
வீட்டுல இவங்க என்னதான்
பண்ணுவாங்களோ?
நான் 9th வரைக்கும் வீட்டுலயே
பசங்களோட பாடங்களை
கவனிச்சேன்
இப்போதைய கணனி கணக்கு
எனக்குத் தெரியலேன்னு
10th-லயிருந்துதான் டுயூஷன்
அனுப்பினேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top