P7 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
ஐயோ ...மல்லிகா திரும்ப திரும்ப கேட்கிறதுக்கு மன்னிக்கணும் ...அர்ச்சனா தான ஹீரோயின் -னா??? .....

ஆமா ஆமா ஆமா...........
கடைசியில் எல்லாம் ஷக்தி வல்லபன் மயம்........

இப்படி இருக்கிறா இவ வேண்டாம் உனக்குன்னு கூட சொல்லுவோம்..........
ஆனால் விட்டுட்டு போகவும் விடமாட்டோம்..........

அப்புறம் எப்படி இன்னொரு ஹீரோயின்????????
 

Sundaramuma

Well-Known Member
வந்தாச்சு
ப்ரீகேப் படிச்சாச்சு
வல்லப் சக்திய பார்த்தாச்சு
அனா வலிக்குதே:(
கண்ணே கலங்கிடுச்சு....SP இப்படி அவன் தலைல கட்டி இருக்க வேண்டாம் ....
 

Sundaramuma

Well-Known Member
ஆமா ஆமா ஆமா...........
கடைசியில் எல்லாம் ஷக்தி வல்லபன் மயம்........

இப்படி இருக்கிறா இவ வேண்டாம் உனக்குன்னு கூட சொல்லுவோம்..........
ஆனால் விட்டுட்டு போகவும் விடமாட்டோம்..........

அப்புறம் எப்படி இன்னொரு ஹீரோயின்????????
என்னமோ பிடிக்கலை ....ஆரம்பத்துலயே பிடிக்காம போறது இது தான் முதல் முறை ....
 

fathima.ar

Well-Known Member
ஆமா ஆமா ஆமா...........
கடைசியில் எல்லாம் ஷக்தி வல்லபன் மயம்........

இப்படி இருக்கிறா இவ வேண்டாம் உனக்குன்னு கூட சொல்லுவோம்..........
ஆனால் விட்டுட்டு போகவும் விடமாட்டோம்..........

அப்புறம் எப்படி இன்னொரு ஹீரோயின்????????

எல்லா இடத்துலயும் பெண்களே கருணை தெய்வமா வரனுமா என்னா..
ஒன்னு இரண்டு ஹீரோ கஷ்டப்படலாம் தப்பில்லை:p
 

Sundaramuma

Well-Known Member
அது நான் சொன்னது.........:D:D:D

எங்கே போய் உக்காந்திருக்கிறான்?????? தண்ணீர் ஜக்கை வேற சரிக்கிறான்........ சில்லுனு இருக்கு.........
எஸ்...எந்த இடம் .....ஆனா பப்-ல தண்ணி ஜக் இருக்குமா ???...
ஹோட்டல்???....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top