Neengaatha Reengaaram 30 2

Advertisement

Ava 5 days la german poganumnu solluvanu paartha car edukanumnu soldra.. (my mind voice: namma karpanai kuthirai enna ipdi kandraviya parakkuthu). Oru vazhiya jeyanthu manasula irunthathellam ketutta. Waiting for jeyanthi's reply for maruthu's question & marthus reaction for her reply.nice epi sis
 

SriNithi

Well-Known Member
bmw-x5-p.jpg
80+L la car... but maruthuva yen underestimate pannirukka ...yen avana germany Koopdala..ipo avan epdi remain amount pay pannuvanu nambina !!!!
 

Kala Sathishkumar

Well-Known Member
எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே
மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத நினைப்புதான்
சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட
தான் தங்கமே உன்ன பாக்க
பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே
கிடையாதே மறுஜென்மமே
கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன்
தாரமா நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா
 

MythiliManivannan

Well-Known Member
bmw-x5-p.jpg
80+L la car... but maruthuva yen underestimate pannirukka ...yen avana germany Koopdala..ipo avan epdi remain amount pay pannuvanu nambina !!!!
ஜெயந்தி, தன் கையில் இருக்கும் பணத்தையும் கொடுத்து மீதியை மருதுவை கொடுக்க சொல்ல நினைத்திருக்கலாம்....... ஆனா அவன்தான் அந்த பணத்தை முழுசா அவங்க வீட்டுக்கே கொடுக்க சொல்லிட்டானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top