Neengaatha Reengaaram 30 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா இவ்ளோவா...... அதிலும் BMW X5 ஜெர்மனி புக்கிங்..... காசு இவன் தான் குடுக்கணுமா :LOL::LOL::LOL: அப்போ அந்த நான் சம்பாதிச்சதுல வாங்கி கொடுக்கிறது :unsure::unsure::unsure:

1582915321339.png

இனி பொண்டாட்டிக்கு ஷாப்பிங் பண்ண ஜெர்மனி போறானா :eek::eek::eek: அதுவும் 2 நாளில்......... விசா தேவையில்லை போல :p:p:p
ஜெயந்தி உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு யாருமா சொன்னது???
நீங்க ஒரு கட்டில்ல நான் ஒரு கட்டில்ல தூங்க ஏன் ஜெர்மனி போகணும் :D:D:D
செம கேள்வி தான் போ......

பாதி ஆசை ஜதி பற்றி சொல்லியாச்சு......... அவளுக்கும் ஆசை இருந்தால் தான் சொல்லுவானாம்........
ஆனாலும் தனியா உணருறேன்னு சொல்லிட்டானே கைக்குள்ள வச்சுக்கிட்டே.......
அது வேலை செய்யாது???

நீ குடுத்த காசை கமலனுக்கு யூஸ் பண்ணிருக்கலாமே உங்க வீட்டில்...... ஏன் எதுவும் பண்ணலை???

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

ஜெயந்தி, மாமனுக்கு கிப்ட் வாங்கி கொடுத்து மாமன் மனசை மயக்கிட்ட..
மாமன் உன்னை எப்படி மயக்க போறானோ??? ;);)
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா எனக்கு யாரும் எதுவும் வாங்கி குடுத்ததில்லை.. இத்தனை வருஷம் தனியா தான் இருந்தேன், ஆனா தனியா உணர்ந்ததில்லை, ஆனா இப்போல்லாம் ரொம்ப தனியா உணர்றேன்.. பாவம் மருது ரொம்ப பீல் பண்ண வச்சுட்டேயே.. :(:(

BMW X5 கார் ஆஆஆ... :oops::oops:
இனி ரெண்டு பேரும் கார்ல காதல் வலம் வரட்டும்..

நீங்க ஒரு கட்டில்ல நான் ஒரு கட்டில்ல தூங்க எதுக்கு அங்க போகணும்??
பிரிச்சி போட்ட கட்டிலை சேர்ந்து போடட்டுமா???

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top