Neengaatha Reengaaram 17

Advertisement

shaniff

Well-Known Member
Semaya irukku mam ud.....
Ippo ivvlo yosikka therintha jeyanthiku munname yen yosikka thonalai.
Avalullum kadhal irukkirathu maruthu mel.....athai aval unaravillaiya....unara theriyalaiya...???
Ippothum maruthu paavame....innum ennavellam peyar vaangi kodukka pogiraalo jeyanthi....avan virunbuvathu oru alagaana kudumba vaalkai...athai koduppala jeyanthi....????
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam...
very nice magical scenario...
துளி விட்டு கொடுக்காத...
காட்டி கொடுக்காத ஜெ...
டாக்டர் கண்டு பிடித்து இருப்பார்....ஆனாலும் முன் வந்து பேசிய ஜெ..
கையை விடாமல் பிடிப்பது...கூடவேஇருத்தி கொள்வது....மொட்டை மாடியில் துணை சேர்வது...
மல்லி நாயகி scored....Go ahead ...J....
மருது reaction க்கு waiting ...
Thanks again mam..
வாழ்க வளமுடன்
 

Janavi

Well-Known Member
Dear sis... ரெண்டு பேரும் மனசுல உள்ளதை பேசி சரி படுத்தலாம்.... விட்டு கொடுக்காத jathi ,இறங்கி வரும் மருது... Eagerly waiting for your next ud....
 

Sainandhu

Well-Known Member
அமர்களமா ஹாஸ்பிடல் போய்...
அவசர சிகிச்சை அதிரடி சிக்கிச்சையாக முடித்து...
திரும்பி வந்து மொட்டை மாடியில் ஞானோதயம்...
தான் மனிதன் தானா என்ற கேள்விக்கு பதிலாக
கர்வம் தொலைத்த இடம்.....( “ கர்வம்,” என்றால் “ ego “
என்ற அர்த்தம் தானே மல்லி.....:unsure: ?” .....
வீட்டில மொட்டை மாடியின் பயன்....
சூர்ய,சந்திரோயத்த்துடன் ஞானோதயம் உதிக்கும் இடம்......:p )


இப்படி ஒரு கணவனா தனக்கு என்று கேள்வியும்....
அதற்கு பதிலாக, இப்படி இருந்தாலும் அவன் தன் கணவனே
என்று அவனை விட்டுக் கொடுக்க தன்மை....
நிதானமாக நிலைமையை கையாளுகிறாள்...
கண்களின் பாஷைகள் புரிய ஆரம்பித்து விட்டன....
தள்ளி படுத்தாலும் ,எந்த நிலையிலும்
உன்ன விட்டு தரமாட்டேன் என்று மறைமுகமாக உணர்த்துகிறாள்...
இறங்கி வருவேன்,....உன் தவறை பொருட்படுத்த மாட்டேன்...
என் தன்மானத்திற்கு பங்கம் வராமல்......


Atlast,.....மல்லி நாயகி வந்தாச்சு......
புரியாத ஆங்கில வார்த்தைகள்,.....( வீட்டில்)
ரொம்ப நல்ல கெட்ட வார்த்தைகளோ மல்லி...;):p:ROFLMAO:


“ கர்வம் தொலைந்ததடி....” அவன் ...
அடுத்து “ சிநேகிதனே,ச்சிநேகிதனே...” என்பாளா அவள்....


முதல் தடவை படிக்கும் பொழுது.....சுமாரா இருந்த எபி....
திரும்ப படிக்கும் படித்த பிறகு.........சூப்பர்........
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது மருது.
ஹாஸ்பிடலில் தன் கணவனை அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்காத ஜதியின் செயல் அருமை.
கல்யாணத்துக்கு முன்னால் ஜதிக்காக எதுவேண்டுமென்றாலும் செய்யத்துணிந்த மருது எங்கே போனான்? திருமணம் முடிந்து மனைவியானவுடன் அவ எல்லாத்தையும் தன்னே புரிஞ்சுக்கனுமா? இது என்ன ஒரு புருஷன் மென்டாலிட்டியோ தெரியலை? நீ உன்னை அவளுக்கு புரிய வைக்க ஒரு ஸ்டெப் எடுத்தால், அவ உன்னை நோக்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க போறா...
அதை விட்டுட்டு இந்த களேபரம் தேவையா? மருது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top