Neengaatha Reengaaram 17

Advertisement

mallika

Administrator
“Not All Scars Show, Not All Wounds Heal”

A physical hurt can be see can be treated and can be healed. The wound of the heart is often pressed inside and that wound caused by self-pity of a broken heart is even more silent and hurtful.

While offending a heart you love is in itself a pain inflicting one, it becomes all the more painful when it is reciprocated with selfless kindness and deep trust.

Maruthu is exactly in this situation, not been able forgive himself for what he has done, not been able to justify his mindless anger on Jayanthi whose innate womanly soft heart couldn’t see him in pain.

He feels more pain seeing the pain of Jayanthi seeing him in pain.

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்…



கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
என்ன செய்வது? சொல்லடி முல்லையே…!!


Neengaatha Reengaaram 17 1


Neengaatha Reengaaram 17 2


:):):)
 

Joher

Well-Known Member
Tks Malli........

அடேய் அண்ணாத்தே......... என்னடா இப்படி தெரிஞ்சு போச்சே........
எல்லோரும் உன் கைக்குள் பொண்டாட்டி தவிர........

11 மணிக்கு எவனாவது பொண்டாட்டியை தனியா வீட்டில் விட்டுட்டு போவானா????
உன் பிசினஸ் மூளை வேலை செய்யும் அளவுக்கு husband மூளை வேலை செய்யலையே.......

என்னடா இது....... ஆளுக்கொரு திசையில் இருக்கீங்க..........
மனசுல இருக்கிறதை கொஞ்சம் வெளியேவும் காட்டலாம்.........
மொட்டைமாடியில் நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்னு.......

செஞ்ச தப்புக்கு உனக்குள்ளேயே வருந்துவதை விட அவளை இன்னும் நல்ல பார்த்துக்கோ.......

அவளும் ரொம்ப கோபத்தில் இருக்கிறாளே.......
மாமியார் நாளை பார்த்துட்டு என்ன சொல்ல போறாங்களோ??????

***************
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்...........
 
Last edited:

umamanoj64

Well-Known Member
எனக்கு அந்த ஹாஸ்பிடல் சீன்ஸ் படிக்கறச்ச அப்படியே sjm padicha effect..
இரண்டுமே அவ்வளவு அன்பு வைச்சிருந்தும் புரிஞ்சக்கிற மனப்பான்மை இல்லையே..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
ரொம்ப கஷ்டமா இருக்கு:cry::confused::confused:
ஜெயந்தி இந்த பதிவில்
ரொம்ப புரிதலோடும்
அனுசரணையோடும் நடந்தது
மட்டுமே ஆறுதல்..
மற்றபடி எப்பி படிச்ச மகிழ்வு வரல..
நன்றி மல்லி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top