fathima.ar
Well-Known Member
நீயெல்லாம் dialogue கூட நியாபகம் வச்சிருப்ப......
நானெல்லாம் ERCக்கு தான் லாயக்கு......
நீயெல்லாம் dialogue கூட நியாபகம் வச்சிருப்ப......
நானெல்லாம் ERCக்கு தான் லாயக்கு......
அப்படி இருக்காது.இனிமே தான் தாதா புது ஒர்க்ஷாப் ஆரம்பிப்பாரு.ஜெயந்தி அம்மிணிக்கு
ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங்
படிப்பு-ங்கிறதாலே வெட்டி மாமா
வரலாம், சுந்தரம்உமா டியர்
ஒருவேளை அப்பா வேலை செய்வதே வெட்டி மாமா ஒர்க் ஷாப்பில்தானோ?
hi MM,
அடக்கமான குடும்பம் அப்படியா.................நானு. என்று கேட்கும் நாயகி சூப்பரு
மாரி மூன்று பார்க்க போறோமா
லகானமே அக்கம் பக்கம்தான் பார்க்க மாட்டா
ஆனா ஆள கண்டு மிரளாத ஜாதி குதிரைப்பா
என் வீ ட்டு குத்து விளக்கு நீ கெடச்சா வாழ்க்கை கெத்து என்று புலம்பிட்டு திரிய போறானா
.. super ma.. naan test la pasavaenanu doubt case thaan.. neenga pattaiya kelapungaஎன்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?
மல்லிகா டியரோட அத்தனை
நாவல்களிலிருந்தும் டெஸ்ட்
வைச்சால் புக் இருப்பதால்
Joher டியர் First place-ம்
புக் இல்லாததால் (எல்லா நாவல்
புக்ஸும் என்னிடம் இல்லை)
நான் Second place-லும் வருவோம்
எல்லாக் கதைகளும் அவ்வளவு
மனப்பாடம்ப்பா
ஸ்கூல், காலேஜ்ஜில் கூட
டெஸ்ட்டுக்கு இப்படிப் படிக்க
மாட்டோம்