Neengaatha Reengaaram 1

Advertisement

Joher

Well-Known Member
எனக்கும் இந்த சந்தேகம்
வந்தது, Joher டியர்
குரோம்பேட்டையிலா வெற்றியின்
வீடு இருந்தது?
இல்லை......
சென்னையின் busy area......
But owner பற்றி ஜெயந்தி சொல்லும் போது இது தோணிச்சு......
 

banumathi jayaraman

Well-Known Member
MM kooda ivlo link kuduka maattaanga pa..
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?
மல்லிகா டியரோட அத்தனை
நாவல்களிலிருந்தும் டெஸ்ட்
வைச்சால் புக் இருப்பதால்
Joher டியர் First place-ம்
புக் இல்லாததால் (எல்லா நாவல்
புக்ஸும் என்னிடம் இல்லை)
நான் Second place-லும் வருவோம்
எல்லாக் கதைகளும் அவ்வளவு
மனப்பாடம்ப்பா
ஸ்கூல், காலேஜ்ஜில் கூட
டெஸ்ட்டுக்கு இப்படிப் படிக்க
மாட்டோம்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இல்லை......
சென்னையின் busy area......
But owner பற்றி ஜெயந்தி சொல்லும் போது இது தோணிச்சு......

மல்லியே எழுத வந்தாலும் நம்ம இப்படி எல்லாம் யோசிச்சா பல்பு தான்
 

Joher

Well-Known Member
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?
மல்லிகா டியரோட அத்தனை
நாவல்களிலிருந்தும் டெஸ்ட்
வைச்சால் புக் இருப்பதால்
Joher டியர் First place-ம்
புக் இல்லாததால் (எல்லா நாவல்
புக்ஸும் என்னிடம் இல்லை)
நான் Second place-லும் வருவோம்
எல்லாக் கதைகளும் அவ்வளவு
மனப்பாடம்ப்பா
ஸ்கூல், காலேஜ்ஜில் கூட
டெஸ்ட்டுக்கு இப்படிப் படிக்க
மாட்டோம்
ஏம்மா ஏன்????

Epi படிக்கவே உங்க கூட 1st place க்கு போட்டி போட முடியல......
இதுல test ல 1st ஆ????
நானே ஒத்துக்கமாட்டேன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top