Neengaatha Reengaaram 1

Advertisement

malar02

Well-Known Member
hi MM,
அடக்கமான குடும்பம் அப்படியா.................நானு. என்று கேட்கும் நாயகி சூப்பரு
மாரி மூன்று பார்க்க போறோமா :)
லகானமே அக்கம் பக்கம்தான் பார்க்க மாட்டா
ஆனா ஆள கண்டு மிரளாத ஜாதி குதிரைப்பா :)
என் வீ ட்டு குத்து விளக்கு நீ கெடச்சா வாழ்க்கை கெத்து என்று புலம்பிட்டு திரிய போறானா :p:p
 

Saroja

Well-Known Member
எடுத்த எடுப்பிலேயே அம்மணி டாப் கியர்ல தான் போறாங்க
அண்ணன் எதுக்கு இவ்வளவு நல்லவனா
இருக்குறான்
பாத்துக்குவானாம் செல்ல பேரும் வைக்கிறான்
ஆனா கட்டுறவ கால கும்பிடுவானாம்
என்னங்கடா இது
 

Sundaramuma

Well-Known Member
பிரமாதமான intro ...... அதுலேயே நாங்க விழுந்துட்டோம் .....

மினி தாதா...ஆனா பேரு மட்டும் பக்தி பழமாட்டம் இருக்கு .....

ஜெயந்தி மூர்த்தி பொருத்தம் பிரமாதம் .....
பொண்ணு MIT - ல படிக்குது ....அப்பாக்கு foreign அனுப்ப ஆசை ...பொண்ணுக்கு அப்படி ஆசை இருக்கிறதா தெரியலை ....

யதார்த்தம் தெரிஞ்ச ஹீரோ ..... படிக்கும் காலேஜ் வரை போய் பார்த்துட்டு அவ பார்க்க மாட்டான்னு தானாவே முடிவு எடுத்துட்டான்.....அதுவும் எப்படி "கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்டா " .இப்படி ....

பெரிய தாதா கிட்ட மினி தாதா தான் மாட்டிகிட்டு முழிக்க போகுது .....

நம்ம வெட்டி மாமா வருவாங்களா மல்லிகா .....பார்க்க ஆசையா இருக்கு.....

Nice episode...Thank you very much:D:D
 

Sundaramuma

Well-Known Member
Semma..
கட்டுனவன் கால தொட்டு கும்பிடனுமா:D:D:D
அப்டி எதுவும் நடக்காது பா..;)
பொண்ணுக்கு ரவுடியிசம் புடிக்கும் போல.. எதுக்கும் முயற்சி செய்;):D
லகான் கயிறு உன்கைலதான்:p:D:D

அருமையான பதிவு மல்லி சிஸ்:)
Super :D:D
 

banumathi jayaraman

Well-Known Member
பிரமாதமான intro ...... அதுலேயே நாங்க விழுந்துட்டோம் .....

மினி தாதா...ஆனா பேரு மட்டும் பக்தி பழமாட்டம் இருக்கு .....

ஜெயந்தி மூர்த்தி பொருத்தம் பிரமாதம் .....
பொண்ணு MIT - ல படிக்குது ....அப்பாக்கு foreign அனுப்ப ஆசை ...பொண்ணுக்கு அப்படி ஆசை இருக்கிறதா தெரியலை ....

யதார்த்தம் தெரிஞ்ச ஹீரோ ..... படிக்கும் காலேஜ் வரை போய் பார்த்துட்டு அவ பார்க்க மாட்டான்னு தானாவே முடிவு எடுத்துட்டான்.....அதுவும் எப்படி "கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்டா " .இப்படி ....

பெரிய தாதா கிட்ட மினி தாதா தான் மாட்டிகிட்டு முழிக்க போகுது .....

நம்ம வெட்டி மாமா வருவாங்களா மல்லிகா .....பார்க்க ஆசையா இருக்கு.....

Nice episode...Thank you very much:D:D
ஜெயந்தி அம்மிணிக்கு
ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங்
படிப்பு-ங்கிறதாலே வெட்டி மாமா
வரலாம், சுந்தரம்உமா டியர்
ஒருவேளை அப்பா வேலை செய்வதே வெட்டி மாமா ஒர்க் ஷாப்பில்தானோ?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
எனக்கு என்னவோ
Don don don..
பாட்டு பொருத்தமா இருக்கும் னு தோனுது
இல்ல இல்ல ஹேம்ஸ்
வேணாம்:confused:
அந்தப்புள்ள காதலிக்குற மாதிரி நடிக்கும்..
இங்க காதல் வரி
செம ல
அதுவும் ஆசை இருந்தாலும்
விட்டுத்தர அளவுக்கு கிரேட் ல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top