Manochitra23
Well-Known Member
Super mam
இல்லை......எனக்கும் இந்த சந்தேகம்
வந்தது, Joher டியர்
குரோம்பேட்டையிலா வெற்றியின்
வீடு இருந்தது?
MM kooda ivlo link kuduka maattaanga pa..இல்லை......
சென்னையின் busy area......
But owner பற்றி ஜெயந்தி சொல்லும் போது இது தோணிச்சு......
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?MM kooda ivlo link kuduka maattaanga pa..
இல்லை......
சென்னையின் busy area......
But owner பற்றி ஜெயந்தி சொல்லும் போது இது தோணிச்சு......
MM kooda ivlo link kuduka maattaanga pa..
கரெக்ட்ட்டு11th preparators இல்லை நாங்க......
Always rcall......
ஏம்மா ஏன்????என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?
மல்லிகா டியரோட அத்தனை
நாவல்களிலிருந்தும் டெஸ்ட்
வைச்சால் புக் இருப்பதால்
Joher டியர் First place-ம்
புக் இல்லாததால் (எல்லா நாவல்
புக்ஸும் என்னிடம் இல்லை)
நான் Second place-லும் வருவோம்
எல்லாக் கதைகளும் அவ்வளவு
மனப்பாடம்ப்பா
ஸ்கூல், காலேஜ்ஜில் கூட
டெஸ்ட்டுக்கு இப்படிப் படிக்க
மாட்டோம்