உப்பு மூட்டை ஏறியிருக்க மாட்டா..... கன் எடுத்திருப்பா, ஜோTks சரயு.........
எங்கேயோ சிக்கவச்சுட்டியேம்மா சீனா தானா.......
குதூகலம் முடியுறதுக்குள்ள ரணகளமாக்கிட்டீங்களே.......
ராகா MV: எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்........ பொய் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.......
காதல் வந்தால் கள்ளமும் வந்துடுது.......
திரும்பி என்ன பண்ணுனா??????
உப்பு மூட்டை ஏறிட்டாளா????