Naan Ini Nee - Precap 17

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ராகா தீபன் ரெண்டு பேரோட மாயவலைய அறுக்கவே வந்து சேருதுங்க பாரு... தீபா இப்ப நீ உடனே அனுப்ப வேண்டிய பொண்ண நைட் புல்லா உன்கூட இருக்க வச்சதுக்காக அந்த சேட்டுக்கு மட்டும் கொடுக்கற தண்டனையில 1% குறச்சிடு...
 

Venigovind

Well-Known Member
:):) இந்த எபி செம த்ரில்லிங்கா இருக்கும் போல டியர்.
சீக்கிரம் யூடி போடுங்க...
 

MythiliManivannan

Well-Known Member
Tks சரயு.........

எங்கேயோ சிக்கவச்சுட்டியேம்மா சீனா தானா.......
குதூகலம் முடியுறதுக்குள்ள ரணகளமாக்கிட்டீங்களே.......

ராகா MV: எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்........ பொய் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.......
காதல் வந்தால் கள்ளமும் வந்துடுது.......

திரும்பி என்ன பண்ணுனா??????
உப்பு மூட்டை ஏறிட்டாளா????:p:p:p
உப்பு மூட்டை ஏறியிருக்க மாட்டா..... கன் எடுத்திருப்பா, ஜோ ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top