Naan Enathu Manathu 27

Advertisement

fathima.ar

Well-Known Member
ரவி தங்கை என்றால் வேண்டாம்னு சொன்னா அடிப்பானாம். இவன் சந்தோஷ் தங்கை திருமணம் நடைபெறாமல் தடுப்பானாம். இவனுக்கு ஒரு நியாயம். அடுத்தவனுக்கு ஒரு நியாயமா. ஏன்னு கேள்வி கேட்டிருந்தால் போதுமே.

Venaam nu thaduthathe avala katta thaane
 

Manimegalai

Well-Known Member
Pondaati kettuchula
ஷர்மிக்கு அப்படியே பின்னுக்கு போய்
அப்ப அப்படி செய்த
என்று கேட்க நிறைய நிகழ்ச்சி இருக்கு
ஆனால் இந்த சீதா அம்மாவுக்கு
என்ன இருக்கு
ஆனாலும் மகனை எல்லோர் முன்பும் அவமானப்படுத்துறாங்க...
 

ThangaMalar

Well-Known Member
ஷர்மிக்கு அப்படியே பின்னுக்கு போய்
அப்ப அப்படி செய்த
என்று கேட்க நிறைய நிகழ்ச்சி இருக்கு
ஆனால் இந்த சீதா அம்மாவுக்கு
என்ன இருக்கு
ஆனாலும் மகனை எல்லோர் முன்பும் அவமானப்படுத்துறாங்க...
இத்தனைக்கும் மகனால தான் நல்ல வசதியான வாழ்வு, மகள்கள் கல்யாணம்...
தூக்கி கொண்டாடனும் ல மகனை..

சாதாரணமா பசங்க சின்னதா செஞ்சாங்கன்னாலே அம்மாக்கள் பெருசா பெருமை பேசுவாங்க...
இவங்க என்னடா ன்னா தலைகீழா இருக்காங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top