Naan Enathu Manathu 27

Advertisement

Hema27

Well-Known Member
Precap read pannitu atom bomb வெடிக்குமோ னு bayanthen...
நல்ல velai vedichadhu colourful வாணவேடிக்கை thaan...

Diwali ku crackers வெடிக்க விடலை adhan ஆசைக்கு இங்க pottuten:)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:) ரவியோட அருமை பெருமையெல்லாம் சந்தோஷ் நச்சுனு எடுத்து சொன்னானே... சீதாம்மா நல்லா கேட்டுச்சா....
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent....
சந்தோஷ் ன் ரவிக்கான பேச்சு...
ஷர்மி அண்ணன் க்காக வந்தது...
பட்ட அடிக்காக ரவி யின் mind and actions...
கௌசி உனக்கு ok என்பதில் அடுத்து கல்யாணம் மட்டுமே....என்ற ரவியின் உரிமை பேச்சு....
எல்லாம் mass scene creation....super.....

ஷர்மி ரவி சந்தோஷ் understanding. திருஷ்டி படும் அழகு........

லூசு அண்ணா கௌசிட்ட sorry கேளுடா!!!!!

அப்பா கூப்பிட்டும் ரவி ன் அருகில் நின்று நகராத ஷர்மி...
படி ஏறணும் கூட வாங்க... அழைத்த அழகு...
Super ஆ score பண்ணறா ஷர்மி.....

மல்லி கதாநாயகி பராக்! பராக்!

Thanks dear MM mam....
நாளைக்கும் வந்துருங்க...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
ரவி தங்கை என்றால் வேண்டாம்னு சொன்னா அடிப்பானாம். இவன் சந்தோஷ் தங்கை திருமணம் நடைபெறாமல் தடுப்பானாம். இவனுக்கு ஒரு நியாயம். அடுத்தவனுக்கு ஒரு நியாயமா. ஏன்னு கேள்வி கேட்டிருந்தால் போதுமே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top