Naan Enathu Manathu 27

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாம்மா சீதா, இப்ப உனக்கு சந்தோஷமா... பையன், பொண்ணு ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சந்தோஷம் இல்லாம பண்ணியாச்சு... எப்பதான் திருந்த போறீங்களோ??

சந்தோஷ்க்கு உனக்கு வேற ஆப்ஷன் கிடையாது... கௌசிதான் பொண்டாட்டி...:p:p

உனக்கு வர போற மாமியார்ன்ற உரிமையில நீ பேசலாம்... ஆனா என்னோட அம்மாவை பத்தி யாரும் பேசுறது நான் விரும்பலை... இப்ப சீதாவை பத்தி சந்தோஷ் பேசலாமா?? கூடாதா??? :unsure::unsure:

இவ்வளவு கலவரத்திலும் ஷர்மி ரவியை விட்டு கொடுக்காம தாங்கி கிட்டாலே அதுவே பெருசு...
 
Last edited:

Joher

Well-Known Member
Pondaatiku kettuchula

அவளுக்கு தான் எல்லாம் தெரியுமே........
இது அவனோட கோபத்துக்கு விழுந்த அடி.......
சீதா மட்டும் அடங்கினால் போதாதே.......
ரவிக்கும் தான் செய்த தப்பு உதைக்கணுமே......
பொண்டாட்டி சொன்னது கூட மறந்துடும்.....
மாமனார் சொன்னது காலத்துக்கும் நியாபகம் இருக்கும்.......
 

Janavi

Well-Known Member
பையன் தப்பு பண்ணா கூட , அம்மாக்கள் விட்டு தர மாட்டார்கள் ஆனால் சீதா அம்மா ஏன் இப்படி..... ரவி இதை கொஞ்சம் யோசிக்கலாம்........ Thanks sis
 

Chitrasaraswathi

Well-Known Member
Venaam nu thaduthathe avala katta thaane
கருத்து சரிதான். அவளை விரும்பி அதனால் பலமுறை அவளது திருமணத்தை தடுத்து மணக்கவில்லை. அவள் அவனை மதிக்காத காரணம் தப்பு என்று அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஆனால் பலமுறை அவள் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்ததற்கு ஒரு அண்ணனின் பார்வையில் தப்புதானே. உனக்கு வத்தீல் ரத்தம். சந்தோஷிற்கு வந்தால் தக்காளி சட்னியா என்பதுதான் கேள்வி. நிதானமாக கேட்டிருக்கலாம்தானே. அப்படி என்ன கோபம் என்பதுதான் கேள்வி.
 

Gomathianand

Well-Known Member
Santhosh konja nerathula kulappathai kondu vanduttaan....sharmi ippo than sariyaa raviya vittu kudukaama pesi irukka ithu Ravikku romba aaruthal....Raviya santhoshkku therinja alavu kooda avan ammavukku therila....Seethava yaaraalum thirutha mudiyaathu...kudambathukku sambathichu kudukum poluthu magan therinjaan ippo thevai illayo....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top