Naan Enathu Manathu 20 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பேர் தான் சீதா, ஆனா சூர்ப்பனகை வேலை பண்ணி, பிள்ள மூக்கை உடைக்கற தே பொழப்பா போச்சு. Ravi- நீ இந்த அம்மாவை OLX la exchange பண்ணிடு, கவிப்ரிதா, சக்திகுரு, மிலா எல்லாரும் நிறைய நல்ல அம்மா வெச்சு இருக்காங்க....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::mad::mad::mad::cool::cool::cool:
ஹா ஹா ஹா
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Sharmi innaikku thaan kammiya pesi irukka aana pechu sema point... :cool:vishali:censored:
Seetha Amma neenga Ravikku ammava villiyaannu theriyala avanai tension pannite irukeenga.....ippo than konjam saanthama irunthaan aduthu innum Enna aatam poda poraano.....
 

Sugaa

Well-Known Member
:p:D:p...

:cool::cool:Mr.ரவி உங்க அம்மா மாதிரியே ஷர்மி மட்டும் பேசலாமா..?;)

கொளுத்தி போடுவோம்...:p:p

:cool::cool:ஷர்மி சொல்றாங்க... இப்போ நான் இங்கே வந்து நிக்கறேன்னு. ..


;)இதுகுறித்து எனக்கு விளக்கம் சொல்ல யாாரும் இருக்கீங்களா..?:p
 

sveni

Well-Known Member
பேர் தான் சீதா, ஆனா சூர்ப்பனகை வேலை பண்ணி, பிள்ள மூக்கை உடைக்கற தே பொழப்பா போச்சு. Ravi- நீ இந்த அம்மாவை OLX la exchange பண்ணிடு, கவிப்ரிதா, சக்திகுரு, மிலா எல்லாரும் நிறைய நல்ல அம்மா வெச்சு இருக்காங்க....
Iyo vaijayanthi mathiri vendam..Remaining amma s good
 

banumathi jayaraman

Well-Known Member
Iyo vaijayanthi mathiri vendam..Remaining amma s good
வைஜெயந்தி மட்டுமில்லை ஜெயந்தியும் மோசம்தான்
ஸ்ரீநிவாசனுக்கு கலாவதி ஞாபகமே இருக்குமோ என்னவோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top