L Lakshmimurugan Well-Known Member Oct 11, 2020 #94 இந்த மாதிரி வார்த்தைகள் கொஞ்ச காலம் இருக்கத் தான் செய்யும், அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையை பார்த்து மாறலாம்.
இந்த மாதிரி வார்த்தைகள் கொஞ்ச காலம் இருக்கத் தான் செய்யும், அதன் பிறகு இவர்களின் வாழ்க்கையை பார்த்து மாறலாம்.
R RIYAA Well-Known Member Oct 13, 2020 #96 உங்கம்மாவும் விஷாலி அம்மாவும் பேசினதுக்கு ஷர்மி என்ன பண்ணுவா நீ அவகிட்ட முகத்த திருப்புற Last edited: Oct 15, 2020