fathima.ar
Well-Known Member
கதை போக்கு தெளிவா புரியலையே..
பாத்தி கவிதை அடுத்த எபிக்கு தான் னு நினைச்சிருந்தேன்..
அருமை பாத்திமா..
ஹீரோ பேரு மந்திரன் வருமா யோசிச்சேன்...
வந்திருச்சு..
கதை போக்கு தெளிவா புரியலையே..
பாத்தி கவிதை அடுத்த எபிக்கு தான் னு நினைச்சிருந்தேன்..
அருமை பாத்திமா..
வழக்கமான பிரிவு இருக்கும் போல ....பிரிவு இல்லாம இருந்தா நல்ல இருக்கும் .....EPs peiranna
Yaaru kitta in getha kaamikkiraa running train la ye vetti maama erangittare...
@rathippria unga oorukku varalaye...
Maya Kadhal maaya paada romba naal aagum polaye...
Veruppum veerappan omg...
Malli again 18/19 years heroine...
Hero paavam
அப்பாவோட பொண்ண கட்டினா போதும் சொல்றாரே சிஸ்...ஹீரோ..
இந்த அம்மா இல்லையா மாயா அம்மா...
அப்பா வேற ஓடிப்போனவர்...
பயங்கரமா யோசிக்க வைக்கிறாங்க..
Ipdi laam solla koodathu...
Waitingggg ithaane Namma dialogue
மன உற்சாகம் வேணுமா...மனசுக்கு ஒரு உற்சாகம் வருது ...மணி
அதுவும் வேட்டியோடு...அந்த எக்ஸ்பிரஸ்ல ஓடுற ரயிலில் ஏறுவாங்க. .
இந்த எக்ஸ்பிரசில ஓடுற ரயிலில் இறங்குறாங்க
அப்பாவோட பொண்ணு இதுல தான் ஏதோ இருக்கு......அன்னு போல வேற ஒரு வர்ஷன் ....அன்னு பெற்றோர் மாதிரி வேற வெர்ஷனோ
அதுவும் வேட்டியோடு...
அப்பாவோட பொண்ணு இதுல தான் ஏதோ இருக்கு......அன்னு போல வேற ஒரு வர்ஷன் ....
இருக்கலாம் .........
தமிழ்....... பிளீஸ்......Aarambamae sema asatthalaaga irukku, Mallika chellam
Hero Thirumanthiran
Heroine Maayaa
Irandu perukkume pidikkaatha kalyanamaa?
Yen ippadi, Mallika dear?
Intha viruppamillaatha kalyanathukku enna avasiyam?
Yaaru kaaranam?
Thirumanthiranin petroraa?