Advertisement

Sundaramuma

Well-Known Member
Sema thrilling........ நிறைய twist இருக்கும் என்று தோன்றுகிறது.........

மாயா......... திருமந்திரன்...... பிடிக்காத திருமணம்........
மாயாவிற்கு மந்திரம் போடப்போகிறானா........ அப்போ மலேஷியா plan? Dropped?

திருமந்திரன்......... விஸ்வேஷ்வரன் பங்காளியா........ அதே அலட்சியம்..........

உங்க ஹீரோஸ்க்கு அலட்சியமாக பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்......

Very nice mam....... First epiயே நிறைய எதிர்பார்ப்பை கொடுக்கிறது......

Waiting for the next epi mam......
அவனுக்கும் பிடிக்கலை ..... எதோ ஒரு நிர்பந்தம்......
 

ThangaMalar

Well-Known Member
மாயமும் மந்திரமும்
கதையின் தலைப்பில்
மட்டுமில்லை
கதை மாந்தர்களும்
மட்டுமில்லை..
உங்களின் எழுத்திலும் தான்...

மந்திரனின் தந்திரம்
மாயமாகி செல்பவளை
தடுக்கிறது...
கதை போக்கு தெளிவா புரியலையே..
பாத்தி கவிதை அடுத்த எபிக்கு தான் னு நினைச்சிருந்தேன்..

அருமை பாத்திமா..
 

Sundaramuma

Well-Known Member
Sema thrilling........ நிறைய twist இருக்கும் என்று தோன்றுகிறது.........

மாயா......... திருமந்திரன்...... பிடிக்காத திருமணம்........
மாயாவிற்கு மந்திரம் போடப்போகிறானா........ அப்போ மலேஷியா plan? Dropped?

திருமந்திரன்......... விஸ்வேஷ்வரன் பங்காளியா........ அதே அலட்சியம்..........

உங்க ஹீரோஸ்க்கு அலட்சியமாக பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்......

Very nice mam....... First epiயே நிறைய எதிர்பார்ப்பை கொடுக்கிறது......

Waiting for the next epi mam......
எஸ்...நிறைய எதிர்பார்ப்பு......
CM பேரன் சொல்லியும் எந்த தடுமாற்றமும் இல்லை ......
 

Sundaramuma

Well-Known Member
மந்திரன் இல்லை எந்திரன். .முதல் எபில யே மந்திரம் போட்டு எங்களை எந்திரமாக்கி இருக்கிறார் ஹீரோ. .செம தில்லு. .செம கெத்து. .

தனிஒருவன் பார்த்துட்டு வந்தாரா ஹீரோ
மாப்ள செம ரவுசு..:cool:
ஹீரோவா ஆன்டி ஹீரோவா...(டொண்ட டொண்ட டொடடையிங்...டொடடையிங்..;):D)
:D......மாயாவிற்கு வில்லன் ...நமக்கு ஆன்டி ஹீரோ.....
 

Manimegalai

Well-Known Member
EPs peiranna
Yaaru kitta in getha kaamikkiraa running train la ye vetti maama erangittare...

@rathippria unga oorukku varalaye...


Maya Kadhal maaya paada romba naal aagum polaye...

Veruppum veerappan omg...

Malli again 18/19 years heroine...
Hero paavam:(
டேய் அப்படி சொல்ல முடியாது..
மலேசியாவில் ஒரு பிளாஷ்பேக்....
இருக்கும் நினைக்கிறேன்..
 

Sundaramuma

Well-Known Member
செம சிஸ்...
ஆரம்பமே அதிரடி, அசத்தல்,அட்டகாசம்..
என்ன வேணா சொல்லலாம்..
மந்திரன் டெரர் நினைத்தால்....
பெண்களை காப்பாற்ற பதறி கொண்டு போறாங்களே:)பின் இருந்து ஆட்டி வைப்பது யாரோ?????
மாயாவின் தங்கைகள் மேலான அக்கறை...
சூப்பர்..
சி.எம்..பேரன்..பேத்தியோடு...நெருக்கமான பழக்கமா மாயாவுக்கு...
வேட்டி கட்டிய மந்திரன்..மாயா..
மிகவும் இழுக்கிறாங்களே மனதை...
பரபரப்பா ஆக்டீங்க... எங்களையும்.....
நன்றி ...
மனசுக்கு ஒரு உற்சாகம் வருது ...மணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top