Advertisement

umamanoj64

Well-Known Member
மந்திரன் இல்லை எந்திரன். .முதல் எபில யே மந்திரம் போட்டு எங்களை எந்திரமாக்கி இருக்கிறார் ஹீரோ. .செம தில்லு. .செம கெத்து. .

தனிஒருவன் பார்த்துட்டு வந்தாரா ஹீரோ
மாப்ள செம ரவுசு..:cool:
ஹீரோவா ஆன்டி ஹீரோவா...(டொண்ட டொண்ட டொடடையிங்...டொடடையிங்..;):D)
 
Last edited:

Joher

Well-Known Member
Sema thrilling........ நிறைய twist இருக்கும் என்று தோன்றுகிறது.........

மாயா......... திருமந்திரன்...... பிடிக்காத திருமணம்........
மாயாவிற்கு மந்திரம் போடப்போகிறானா........ அப்போ மலேஷியா plan? Dropped?

திருமந்திரன்......... விஸ்வேஷ்வரன் பங்காளியா........ அதே அலட்சியம்..........

உங்க ஹீரோஸ்க்கு அலட்சியமாக பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்......

Very nice mam....... First epiயே நிறைய எதிர்பார்ப்பை கொடுக்கிறது......

Waiting for the next epi mam......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top