Kaathal Kondaenae 6

Advertisement

Joher

Well-Known Member
IPS மூளை தங்கை விஷயத்தில் ரொம்ப நல்லா சிந்திக்குதே........ எல்லாம் இருக்கும் பெண்ணுக்கு படிப்பு வரல...... படிக்கவும் மனதில்லை........

எதுவுமே இல்லாத பெண்ணுக்கு படிப்பு தான் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்கிற நிலை தெரிகிறது........ அது அவளை நன்றாக படிக்க வைக்கிறது........

பணத்திற்கு இல்லாத வலிமை படிப்பிற்கு இருக்கிறது.........

உலகத்தில் பணத்தால் வாழ்க்கை தரம் உயர்ந்தவர்களை விட படிப்பால் உயர்ந்தவர்கள் மிக மிக அதிகம்........

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.......



ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
முதியவர் என்று மனதை தேற்றினாலும்..கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படி இடையில் வந்து உயிர் தருவதற்கு பெரிய மனது வேண்டும்....அது ஆயாவிற்கு ரொம்ப இருக்கு.. ...அதுவே தன் பேத்திக்கு நல்வாழ்வு அமையும் வழியாகவும் அமைந்துவிட்டது....சரவணன், ராதிகா, இருவரும் செல்விய இனி விடவே மாட்டாங்க...
Super epi sis.
 

fathima.ar

Well-Known Member
IPS மூளை தங்கை விஷயத்தில் ரொம்ப நல்லா சிந்திக்குதே........ எல்லாம் இருக்கும் பெண்ணுக்கு படிப்பு வரல...... படிக்கவும் மனதில்லை........

எதுவுமே இல்லாத பெண்ணுக்கு படிப்பு தான் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்கிற நிலை தெரிகிறது........ அது அவளை நன்றாக படிக்க வைக்கிறது........

பணத்திற்கு இல்லாத வலிமை படிப்பிற்கு இருக்கிறது.........

உலகத்தில் பணத்தால் வாழ்க்கை தரம் உயர்ந்தவர்களை விட படிப்பால் உயர்ந்தவர்கள் மிக மிக அதிகம்........

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.......



ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.....

திருக்குறள் quote செஞ்சிருக்கிங்க குட்..
இருக்கும் செல்வத்தோட அருமை இருக்கிறவங்களுக்கு புரியாது..
புரிஞ்சவனுக்கு கிடைக்காது...

எதுலயுமே ஒரு நன்மை இருக்கும்...
ஒரு உயிர் காத்து..
ஒரு உயிர் துறந்து..

பேத்தியோட கல்வியும் உறுதி செஞ்சிறுக்காங்க...
பொறுபானவங்க கையில பொறுப்பு போயிடுச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top