IPS மூளை தங்கை விஷயத்தில் ரொம்ப நல்லா சிந்திக்குதே........ எல்லாம் இருக்கும் பெண்ணுக்கு படிப்பு வரல...... படிக்கவும் மனதில்லை........
எதுவுமே இல்லாத பெண்ணுக்கு படிப்பு தான் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்கிற நிலை தெரிகிறது........ அது அவளை நன்றாக படிக்க வைக்கிறது........
பணத்திற்கு இல்லாத வலிமை படிப்பிற்கு இருக்கிறது.........
உலகத்தில் பணத்தால் வாழ்க்கை தரம் உயர்ந்தவர்களை விட படிப்பால் உயர்ந்தவர்கள் மிக மிக அதிகம்........
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.......
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.....