First....... first .....first.....

Advertisement

Sainandhu

Well-Known Member
என்னை தெரிந்தும் நீ....
முதல் நாவல் படித்த பிறகு....
மல்லியை தெரிந்த நான் ஆகிட்டேன்...
பிறகு “ என் வாழ்வு உன்னோடு “ தான்...
:giggle::giggle::giggle:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
என்னை தெரிந்தும் நீ....
முதல் நாவல் படித்த பிறகு....
மல்லியை தெரிந்த நான் ஆகிட்டேன்...
பிறகு “ என் வாழ்வு உன்னோடு “ தான்...
:giggle::giggle::giggle:
Lovely answer:love::love::love::love::love::love:ongoing LA padichengala KA
@umamanoj64 ungal inam ma
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
மல்லிமா கதைல முதன் முதலா நான் படிச்சது வீழ்வேனென்று நினைத்தாயோ:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

சக்தி:love::love:கார்த்திக்.............

அந்த கதைலையே அவங்க writingல விழுந்துட்டேன்:love::love::love::love: கார்த்திக் தான் இப்போ வரைக்கும் பேவரிட் :love::love::love::love::love::love: அவங்க ஹீரோஸ்லையே....
எல்லாம் படிச்சிடு தான் சொல்லனும் கண்ணு....so இப்ப வரை உள்ளது எப்போ வேணும்னாலும் மாறலாம்:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top