First....... first .....first.....

Advertisement

kayalmuthu

Well-Known Member
நான் first படிச்சது scribt ல
உஷா, கிரி தான்..
Read பண்ணிட்டு என்னால அந்த ஸ்டோரி லேர்ந்து வெளி வர one week acchu...
அப்புறம் writer name பார்த்துட்டுஅவங்க ஸ்டோரி தேட ஆரம்பிச்சேன்..
அப்புறம் ராஜி, செந்தில், அப்புறம் continue அ ஆகாஷ், கனி... படிச்சிட்டு
Vikiram, அண்ணகிளி ஸ்டோரி ல
Comp letely flat மல்லி அக்காவிடம்....
அதன் பிறகு mm site கண்டுபுடிச்சு
ஒன்லைன் ல ஸ்டோரி read பண்ண ஸ்டர்ட் பண்ணி
இப்போ
எல்லார் novrlum தெரிய வந்துருக்கு...
ஹா ஹா ஹா.. evvolo பெரிசா பிளாஷ் back ஹா
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer

இதல்லவா கதை?
பார்டா விக்ரம் படித்து விழுன்த கதை
@Joher அக்கா.

எங்கெஙகு காணினும் விக்ரம் புகழ்ழ்ழ்:p:love::love::love::love::love::love::love:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் படிச்சிடு தான் சொல்லனும் கண்ணு....so இப்ப வரை உள்ளது எப்போ வேணும்னாலும் மாறலாம்:giggle:
எல்லாம் படிச்சு முடிக்கல.... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு... ஆனா கார்த்திக் :love::love::love::love::love: அளவு யாரையும் பிடிக்கும்னு தோணல அக்கா...:love::LOL::cool:
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் படிச்சு முடிக்கல.... இன்னும் கொஞ்சம் தான் இருக்கு... ஆனா கார்த்திக் :love::love::love::love::love: அளவு யாரையும் பிடிக்கும்னு தோணல அக்கா...:love::LOL::cool:
இவ என்னடா ஹீரோயின் கணக்கா டயலாக் அடிக்கிறா...கொய்யால...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
குரு விக்ரம் பார்த்தீலாம் என்ன சொல்லுவ
கார்த்திக் அளவு இல்லனாலும் ஓரளவு பாவம்னா பார்த்தி டா...
எல்லார்க்கும் ஒவ்வொரு வகையில் கஷ்டம்:giggle:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இவ என்னடா ஹீரோயின் கணக்கா டயலாக் அடிக்கிறா...கொய்யால...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
குரு விக்ரம் பார்த்தீலாம் என்ன சொல்லுவ
கார்த்திக் அளவு இல்லனாலும் ஓரளவு பாவம்னா பார்த்தி டா...
எல்லார்க்கும் ஒவ்வொரு வகையில் கஷ்டம்:giggle:
:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
விஜய்... குரு விக்ரம் பார்த்திபன் எல்லாம் next to கார்த்திக்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top