First....... first .....first.....

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நா முதல்ல படுச்சது மல்லிக்காவோட வீழ்வெனென்று நினைத்தாயோ தான். அதுலையே நா விழுந்துட்டேன். கார்த்தியும் சக்தியும் என்ன எழவே விடல கொஞ்ச நாள்.

அதுக்கு அடுத்து நம்ம ஜட்ஜ் சார் விக்ரம். அதோட நா மல்லிக்கா, ஃபேன் ஆகிட்டேன். அவங்க கதைய ஒண்ணு கூட விடமா பாடிச்சிடுவேன்.
 

Joher

Well-Known Member
நான் முதலில் படித்தது காதல் கொண்டேனே.......:love::love::love:

அப்புறமா தேடி தேடி படிச்சி wait பண்ண முடியாமல் online-க்கு இழுத்தது வானம் தொடாத மேகம்.......

அப்போ கூட சங்கீத ஜாதி முல்லை படிக்க வேண்டாம்னு இருந்தேன்.......
ஏன்னா பெரிய கதை....... ரொம்ப நாள் ஒரு ஒரு எபியா wait பண்ணனும்.......

ஆனாலும் இந்த ரசிகைகளின் ஆதரவை பார்த்து 40+ ல நானும் இறங்கிட்டேன்.......

எள்ளுனா எண்ணையா இருந்த நான் இப்போ எருமையா ஆகிவிட்டேன்........
அதான் epi-க்கு wait பண்ணுறதுல.......:p:p:p

அந்த spark எந்த second வந்ததுன்னு தெரியாது.......;););)
ஆனாலும் வந்துடுச்சு.........
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நா முதல்ல படுச்சது மல்லிக்காவோட வீழ்வெனென்று நினைத்தாயோ தான். அதுலையே நா விழுந்துட்டேன். கார்த்தியும் சக்தியும் என்ன எழவே விடல கொஞ்ச நாள்.

அதுக்கு அடுத்து நம்ம ஜட்ஜ் சார் விக்ரம். அதோட நா மல்லிக்கா, ஃபேன் ஆகிட்டேன். அவங்க கதைய ஒண்ணு கூட விடமா பாடிச்சிடுவேன்.
Woww..vikram:love::love::love:..super ka
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நான் முதலில் படித்தது காதல் கொண்டேனே.......:love::love::love:

அப்புறமா தேடி தேடி படிச்சி wait பண்ண முடியாமல் online-க்கு இழுத்தது வானம் தொடாத மேகம்.......

அப்போ கூட சங்கீத ஜாதி முல்லை படிக்க வேண்டாம்னு இருந்தேன்.......
ஏன்னா பெரிய கதை....... ரொம்ப நாள் ஒரு ஒரு எபியா wait பண்ணனும்.......

ஆனாலும் இந்த ரசிகைகளின் ஆதரவை பார்த்து 40+ ல நானும் இறங்கிட்டேன்.......

எள்ளுனா எண்ணையா இருந்த நான் இப்போ எருமையா ஆகிவிட்டேன்........
அதான் epi-க்கு wait பண்ணுறதுல.......:p:p:p
Oh oh adhan nikhil unga favorite ah KA.but he is a good boyyy:cool:
 

Joher

Well-Known Member
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:

நீ சொல்லலையே........

அந்த ஜட்ஜ் கதையை சொல்லு பார்க்கலாம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top