Enai Therinthum Nee 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது தெரிஞ்ச உங்களுக்கு நந்தினி அன்னு சப்போர்ட்னு எப்படி மறந்து போச்சு..
உண்மை தெரிஞ்ச அப்புறமாத்தானே
சப்போர்ட் பண்ணுவாள்?
அதுவும் அருண் சொல்லி புரிய
வைத்ததுக்கு அப்புறம்தானே?
இப்போ இல்லையே?
இப்போ அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணித்தானே அன்னுவுக்கு திமிர்ங்கிறாள், பாத்திமா டியர்
 
Last edited:

malar02

Well-Known Member
மிகப் புகழ் பெற்ற தொழில் ....
பாட்டியின் தலமையில்.....
அவர்களின் பேத்தி,
ஒன்றுமில்லா நிலைமையில்......

கிரி,நந்தினி இருவரும் அன்னுவைப்
பற்றி நினையாமல் இருந்ததற்கு
தங்கள் அப்பா ,அம்மா மேல். உள்ள
நம்பிக்கைத்தான் காரணமா...?
அவளை அடித்து,வெளியே அனுப்பிய
தங்கள் அம்மாவின் குணத்தை
பற்றி சரியாக புரிந்து கொள்ளாமையா....?
இருக்கலாம்,இருந்தும்
கூடவே வளர்ந்தவள் ஒரே வீட்டில் பாட்டிக்கு பின் இவர்கள் தான் எனும் போது எந்த விஷேஷத்திற்கும் அவள் ஏன் வரவைக்கப்படவில்லை ஏன் வரவில்லை என்பதை நோட் பண்ணி இருக்கலாம்
ஏன் இவர்களே அவளை பார்கும் ஆவல் எழவில்லை
அப்படி அழுதாள் அவள் பாட்டி இறந்த போது என்பவள் இப்பொது எப்படி இருக்கிறாள் என்று பார்க்க விழையாது தவறுதான் என்று எனக்கு தோன்றுகிறது
என்னதான் அப்பா அம்மா சொன்னாலும் விலகியே வளர்ந்திருந்தாலும் அவளின் நலன் அறியாது எப்படியும் பொருந்தவில்லை அலட்ச்சியத்தை தவிர
பொருட்டாக நினைக்கவில்லை
15 வயது வரை தந்தையிடம் போகாதவள் திடீரென்று எப்படி பொருந்தினாள் என்று ஏன் பார்க்க தோன்றவில்லை
 

Joher

Well-Known Member
உண்மை தெரிஞ்ச
அப்புறமாத்தானே
சப்போர்ட் பண்ணுவாள்?
அதுவும், அருண் சொல்லி
புரிய வைத்ததுக்கு
அப்புறம் தானே?
இப்போ இல்லையே,
பாத்திமா டியர்?
இப்போ, அம்மாவுக்கு
சப்போர்ட் பண்ணித்தானே,
அன்னுவுக்கு திமிர்-ங்கிறாள்,
பாத்திமா செல்லம்

இதற்கெல்லாம் சேர்த்து ஒற்றை அறை குடுக்கிறாளே...... அதையும் just like that னு துடைத்துவிட்டு போய் விடுவான்........
 

priya durai

Well-Known Member
வீட்டைவிட்டு வெளியேற்றி மாப்பிள்ளை பாா்த்து என்ன பிரயோஜனம்
 

Laxmi

Well-Known Member
When i read this epi i intha epi director hari style only fast moving n action thana....entha placelaeyum no slow.....superb....very interesting
 

தரணி

Well-Known Member
ஏதோ வேலை பாத்து இருக்காங்க கிரியோட அம்மா அப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top